தொலைக்காட்சிப் பெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
தற்கால தொலைக்காட்சிப் பெட்டிகளில் நீர்மப் படிக தட்டை காண்திரைகளும், திண்மநிலை மின்சுற்றுக்களும், நுண்செயலி கட்டுப்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல்வகையான ஒளிதக் குறிப்பலை இடைமுகங்களுடன் அமைந்துள்ளன. இதனால் தொலைக்காட்சிப் பயனர் வான்வழி இலவசமாக [[புவிப்புறத் தொலைக்காட்சி|ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி]]களுடன் கட்டணம் செலுத்திக் காணக்கூடிய [[கம்பிவடத் தொலைக்காட்சி|கம்பிவடம்]] மற்றும் [[செய்மதித் தொலைக்காட்சி|செய்மதித் தொலைக்காட்சிகளையும்]] எண்ணிம ஒளிதக் குறுவட்டுகள் அல்லது பதிவு நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட ஒளிதங்களையும் காண முடிகிறது. இதே கருவி மூலம் வீட்டுப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒளிதங்களையும் காணலாம்.
==தொலைக்காட்சிப் பெட்டியின் முதன்மை அங்கங்கள்==
* தொலைவில் இருக்கும் காட்சிகளை தொகுத்து வழங்குவதே தொலைகாட்சியாகும்
* [[இசைவித்த மின்காந்த அலைவெண் வாங்கி]] (டியூனர்)
* மின்காந்த அதிர்வெண் மிகைப்பி (ஆர்.எஃப். ஆம்பிளிபையர்)
"https://ta.wikipedia.org/wiki/தொலைக்காட்சிப்_பெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது