"முடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,355 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
*இரண்டாவதாக, தோலின் மேற்புறமுள்ள கடினமான இழைவடிவ மயிர்த்தண்டுகளைக் குறிக்கின்றது. மயிர்த்தண்டின் குறுக்குவெட்டுப் பகுதிகளைத் தோராயமாக மூன்றாகப் பிரிக்கலாம்.
 
மயிரிழைகளின் [[வடிவமைப்பு|வடிவம்]] பல அடுக்குகளாலானது:
*கூரை ஓடுகளைப் போல ஒன்றின்மேலோன்றாக தட்டையாகவும், ஒல்லியாகவும் உள்ள [[செல்|செல்களின்]] பல அடுக்குகளைக் கொண்டப் புறத்தோல் (cuticle)
*பிரம்பு போன்ற (தோராயமாக) கெராட்டின் கற்றைகளை, செல் வடிவங்களிலுடைய புறணி (cortex)
*மயிரிழையின் நடுவிலுள்ள ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி (medulla)<ref>Feughelman, Max [http://books.google.com/books?id=PSNIYKwKu8kC&printsec=frontcover Mechanical properties and structure of alpha-keratin fibres: wool, human hair and related fibres], Sydney, UNSW Press (1996) ISBN 0-86840-359-8</ref>
 
==விளக்கம்==
ஒவ்வொரு மயிரிழையும் அகணி, புறணி, புறத்தோல் பகுதிகளைக் கொண்டதாகும்<ref name="Hair Structure and Hair Life Cycle">[http://www.follicle.com/hair-structure-life-cycle.html Hair Structure and Hair Life Cycle]</ref>. உள்ளார்ந்தப் பகுதியான ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை<ref name="How Does Hair Grow?">[http://www.hairlosshelp.com/hair_loss_research/hair.cfm "How Does Hair Grow?"] Web. 09 Feb. 2010</ref><ref name="Topic 2: The Layers of the Hair">[http://www.texascollaborative.org/hildasustaita/module%20files/topic2.htm Topic 2: The Layers of the Hair]</ref>. உயர் வடிவமும், ஒருங்கமைவுமுள்ள புறணி (அல்லது முடியின் மைய அடுக்கானது) வலுவிற்கும், நீர் உறிஞ்சுவதற்கும் மூலமாக உள்ளது.
 
==வெளியிணைப்புகள்==
20,780

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1313262" இருந்து மீள்விக்கப்பட்டது