போயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி this image taken from http://en.wikipedia.org/wiki/Madakari_Nayaka |
|||
வரிசை 155:
கர்நாடக வரலாற்றில், வேட (போய) இன மக்களை வால்மீகி மக்கள் நாயகன், பேட, தலைவர என அழைக்கப்பட்டனர். சித்ரதுர்கா, சுர்பூர், கேளடி, போன்ற இடங்களை கர்நாடகா வால்மீகி சமுகத்தை சேர்தவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததை வரலாற்று சுவடுகளின் மூலம் இன்றும் காணலாம். இந்த மக்கள், வால்மீகி (Valmikis) என்றும் அழைக்கப்டுகின்றனர், பேட (போய / அதாவது ஹண்டர்ஸ்), தளவர் (அதாவது பூர்வீக குடிகள்) கடந்த காலங்களில் நாயக்கர் சமூகமாக இருந்து சிறந்த ஆட்சி நிர்வாகத்தினை அளித்துள்ளது சிறப்பான ஒன்றாகும், தற்போது பேட (போய) மற்றும் தளவர் சமூகங்கள் நாயக்கர்களின் அடையாளங்களாக உள்ளன.
விஜயநகர பேரரசு (கி.பி.1300), சித்ரதுர்கா (Chitradurga) பகுதியில் "Nayakas" என்று சிற்றரசர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. போய தளபதி Timmanna நாயகன் திறமைகளை பாராட்டி அவரின் சாதனைகளுக்காக தனது சிறந்த பரிசாக விஜயநகர பேரரசின் கீழ் இருந்த '''சித்ரதுர்கா அரசாட்சியினை போய திம்மன்ன நாயக்கருக்கு''' அளிக்கப்பட்டது. அதன்பின் சித்ரதுர்கா கோட்டை கி.பி.1562-ஆம் ஆண்டு முதல் 1565-ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டது, விஜயநகர நகரம் வீழ்ச்சிக்கு பிறகு, தங்கள் சுதந்திரத்தை போய நாயக்கர்கள் பிரகடனம் செய்தனர். [http://books.google.co.in/books?id=p0wSoEIub1YC&pg=PA500&lpg=PA500&dq=boya+mysore&source=bl&ots=vc5kzDs3GX&sig=9eiF29mWN_ZWzPi7DBm8GWM7t1o&redir_esc=y#v=onepage&q=boya%20mysore&f=true சித்ரதுர்கா போய குடும்பம்] மற்றும் பெரும்பாலான மற்ற மைய கர்நாடகா நாயக்கர்களின் எச்சங்களை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். பின்னாட்களில் சித்ரதுர்கா [http://webcache.googleusercontent.com/search?q=cache:sMggH-4D28cJ:scholarspace.manoa.hawaii.edu/bitstream/handle/10125/17192/AP-v42n2-267-286.pdf%3Fsequence%3D1+&cd=2&hl=en&ct=clnk&gl=in (Chitradurga)]போயர்களின் தலைநகரானது, கி.பி. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு இறுதிவரை ஆட்சிபுரிந்து வந்தனர். இறுதியாக 1799-ஆம் ஆண்டில் ஹைதர் அலி வசமானது, பின் நாட்களில் பிரிட்டிஷாரின் சாம்ராஜ்யத்தில் இணைக்கப்பட்டுவிட்டது.<ref>{{cite web |title=''Valmiki Research Centre'' |first1=Bhartiya Valmeki Dharm Samaaj [Regd.]-BHAVADHAS- India|first2=INDIA |year=2011|volume=1|page=1 |location=Valmiki Research Kendra, Sangrur (Pb.)|publisher=Valmiki Research India |url=http://valmikiresearch.com/?file=Nayaka%20Valmiki.htm |accessdate=2012-10-12}}</ref><ref>{{cite web |title='' Chitradurga: A Nayaka Period Successor State in South India'' ||first1=Barry |last1=Lewis |first2=C.S. |last2=Patil |year=2010|volume=1|page=1 |location=Urbana, IL 61801|publisher=Barry Lewis & C.S.Patil |url=https://netfiles.uiuc.edu/blewis/www/Lewis_Patil.pdf |accessdate=2012-10-12}}</ref>
===இந்தியாவின் மத்திய மாகாணங்களில் போய நாயக்கர்களின் வரலாறு===
|