"முடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Gray945.png|முடியின் குறுக்குவெட்டுத் தோற்றம்|right|thumb|250px]]
'''முடி''', '''மயிர்''' அல்லது '''சிகை''' (Hair) என்பது அடித்[[தோல்|தோலில்]] (dermis) காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளரும் [[இழை]] வடிவமுடைய [[உயிரியல்|உயிரியப்]] பொருளாகும். முடி வளர்வது [[பாலூட்டிகள்|பாலூட்டிகளின்]] ஒரு குறிப்பிடத்தக்கப் பண்பாக உள்ளது. மயிரற்ற தோல் (glabrous skin) பகுதிகளைத் தவிர்த்து, [[மனிதர்|மனிதர்களின்]] தோல்பகுதி முழுவதும் தடித்த இறுதியான மற்றும் நயமான இளமயிர்களை உருவாக்கும் மயிர்க்கால்கள் பரவியுள்ளன. முடி வளர்த்தல், அதன் வகைகள், பராமரிப்புக் குறித்த பரவலான ஆர்வம் இருந்தாலும் மயிரானது, முதன்மையாக [[கெரட்டின்]] ([[நகமியம்]]) என்ற [[புரதம்|புரதத்தாலான]] முக்கியமான உயிரியப் பொருளாகும். பொதுவாக, பல மனித [[சமூகம்|சமூகங்களில்]] [[பெண்|பெண்கள்]] தலைமுடியை [[நீளம்|நீளமாகவும்]], [[ஆண்|ஆண்கள்]] குட்டையாகவும் வளர்கின்றார்கள்வளர்க்கின்றார்கள்.
 
==மீள்பார்வை==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1313405" இருந்து மீள்விக்கப்பட்டது