நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 103:
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவுகளில் பொசுப்பேட்டுப் பாறைகள் அதிகம் உள்ள மூன்று தீவுகளில் நவூருவும் ஒன்று. (ஏனையவை [[கிரிபட்டி]]யில் உள்ள பனாபா, மற்றும் [[பிரெஞ்சு பொலினீசியா]]வில் உள்ள மக்காட்டி ஆகியவை). நவூருவில் பொசுப்பேட்டு வளம் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மத்திய மேட்டுநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த பொசுப்பேட்டு சுரங்கத் தொழில் மூலம் இப்பகுதி 15 மீட்டர் உயர அளவில் சுண்ணாம்புத் தரிசு நிலம் ஏற்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் தீவின் நிலப்பகுதியின் 80 விழுக்காட்டினை வளமற பகுதியாக்கியுள்ளது; கடல் வாழினங்களில் 40&nbsp;விழுக்காடு அழிந்துள்ளது.<ref name=state/><ref name = UNCCC>{{cite web|author=Republic of Nauru|year=1999|url=http://unfccc.int/resource/docs/natc/naunc1.pdf|title=Climate Change&nbsp;– Response|work=First National Communication|publisher=United Nations Framework Convention on Climate Change|accessdate=9 செப்டம்பர் 2009}}</ref>
 
இத்தீவிற்குரிய [[கலன்றாவரம்|உயர் தாவரங்களாக]] 60 வகைகள் இனங்காணப்பட்டுள்ளன. இவை எவையும் [[அகணிய உயிரி]]கள் அல்ல. [[தென்னை]] வேளாண்மை, சுரங்கத் தொழில், மற்றும் [[அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்]] இத்தீவிற்குரிய உள்ளூர்ப் பயிரின வேளாண்மைக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளன.<ref name=UNCCD/> இத்தீவிற்குரிய [[பாலூட்டி]]கள் எவையும் இல்லாவிட்டாலும், சில பூச்சி வகைகள், நில நண்டுகள், நவூரு நாணல் கதிர்க்குருவி போன்றவை இத்தீவிற்குரியவையாக உள்ளன. பொலினேசிய எலி, பூனைகள், பன்றிகள், கோழிகள் இத்தீவுக்கு கப்பல்கல்கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்டவையாகும்.<ref>{{cite web|url=http://www.sprep.org/att/IRC/eCOPIES/Birdlife-Pacific/Important%20Bird%20Area%20Coverage%20by%20Country.htm|accessdate=18 June 2012|author=BirdLife International|title=Important Bird Areas in Nauru|publisher=Secretariat of the Pacific Regional Environmental Programme}}</ref>
 
நவூருவில் இயற்கை நன்னீர் வளம் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் [[உப்பகற்றல்]] முறை மூலமே நன்னீரைப் பெற்று வருகின்றனர். நவூருவின் காலநிலை ஆண்டு முழுவதும் மிகவும் வெப்பமானதாகவே உள்ளது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை [[பருவப் பெயர்ச்சிக் காற்று|பருவப் பெயர்ச்சி]] மழை காணப்படுகிறது. ஆனாலும், சூறாவளிகள் மிகக் குறைவாகவே தாக்குகின்றன. ஆண்டு மழைவீழ்ச்சி அளவு இங்கு பெரிதும் மாறுபடுகின்றது, ஆனாலும் [[எல் நீனோ-தெற்கத்திய அலைவு|எல் நீனோ-தெற்கத்திய அலைவினால்]] வரண்ட காலநிலை இங்கு பெருமளவு பதியப்படுகின்றது.<ref name = "UNCCD"/><ref>{{cite book|title=Affaire de certaines terres à phosphates à Nauru|year=2003|publisher=International Court of Justice|isbn=9789210709361|pages=107–109}}</ref> வெப்பநிலை பொதுவாக பகல் நேரத்தில் {{convert|26|°C|°F}} முதல் {{convert|35|°C|°F}} வரை ஆகவும், இரவு நேரத்தில் {{convert|22|°C|°F}} முதல் {{convert|34|°C|°F}} வரை ஆகவும் உள்ளது.<ref>{{cite web|url=http://www.cawcr.gov.au/projects/PCCSP/pdf/6. Nauru GH poster.pdf |title=Pacific Climate Change Science Program |accessdate=10 June 2012|publisher=Government of Australia}}</ref>
வரிசை 123:
==பண்பாடு==
[[File:Linkbelt1999-Finalspiel.jpg|thumb|[[அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம்]] விளையாடப்படுகிறது.]]
நவூரு மக்கள் ஐஜிபொங் என்ற பெண் தெய்வத்தை வழிபடும் பொலினேசிய மற்றும் மைக்குரோனேசிய கடற்பயணிகளின் வம்சாவழியினராவர். இங்கிருந்த 12 இனக்குழுக்களில் இரு குழுக்கள் 20ம் நூற்றாண்டில் அழிந்து போயினர்.<ref name=state/> இரண்டு உலகப் போர்களில் இருந்தும், 1920 ஆம் ஆண்டு வைரசு நோய்ப் பரவல் அழிவில் இருந்து நவூருவ மக்கள் மீண்டதை நினைவு கூரும் முகமாக [[அக்டோபர் 26]] இல் அங்கம் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.un.int/nauru/angumday.html|accessdate=19 June 2012|publisher=UN|title=Nauru Celebrates Angam Day}}</ref> ஆதிவாசிகளின் பழமையான பழக்க வழக்கங்கள் ஒரு சிலவே தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளன, ஆனாலும் பாரம்பரிய இசை, நடனம், ஓவியம், மீன்பிடி போன்றவை இப்போதும் நடைமுறையில்நடௌமுறையில் உள்ளன.<ref>{{cite web|url=http://www.republicofnauru.com/2012/06/culture-of-nauru.html|accessdate=19 சூன் 2012|title=Culture of Nauru|publisher=நவூரு குடியரசு}}</ref>
 
நவூருவில் செய்திப் பத்திரிகைகள் எதுவும் வெளியிடப்படுவதில்லை. ''முவினென் கோ'' என்ற இதழ் இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. என்டிவி என்ற பெயரில் அரசு தொலைக்காட்சி இயங்குகிறது. இது முக்கியமாக ஆத்திரேலிய, நியூசிலாந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. அத்துடன் அரசின் நவூரு வானொலி ஆத்திரேலிய வானொலி, மற்றும் [[பிபிசி]] செய்திகளை ஒலிபரப்புகிறது.<ref>{{cite web|publisher=BBC News|url=http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/country_profiles/1134221.stm|title=Country Profile: Nauru|accessdate=2 May 2006}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது