"இடலை எண்ணெய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

77 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{தலைப்பை மாற்றுக}}
[[File:Italian olive oil 2007.jpg|100px|thumb|ஆலிவ் எண்ணெய்]]
'''ஆலிவ் எண்ணெய்''' (இலங்கை வழக்கு:அல்லது '''ஓலிவசைத்தூன் எண்ணெய்''') (''Olive oil'') என்பது [[ஆலிவ்]] மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். ஆலிவ் மரமானதுமரம் மத்தியத்[[நடுநிலக் தரைக்கடல்கடல்]] குடாப்பகுதியில் வளரும் ''ஓலியா யுரோபியா'' என்னும் தாவரவியல் பெயர்கொண்டபெயர் கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரமாகும். இம்மரத்தின் பழவிதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.<ref name="ஆலிவ் ">{{cite web | url=http://www.tamilcnn.org/archives/68961.html | title=ஆலிவ் எண்ணெய் | date=செப்டம்பர் 26, 2012 | accessdate=சனவரி 24, 2013}}</ref> வேதிச்செயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ இவ்விதைகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருள்களிலும், மருந்துப் பொருள்களிலும், எண்ணெய் விளக்குகளில் எரிபொருளாகவும் பயன்படுகின்றது.
 
உடலில் கொலஸ்ட்ராலின் விளைவைக் கட்டுப்படுத்தவும், இதயத்திற்கு ஏற்ற எண்ணெயாகவும் இருப்பதால்<ref>{{cite journal |author=Keys A |title=The diet and 15-year death rate in the seven countries study |journal=Am. J. Epidemiol. |volume=124 |issue=6 |pages=903–15 |year=1986 |month=December |pmid=3776973 |doi= |url=http://aje.oxfordjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=3776973 |author-separator=, |author2=Menotti A |author3=Karvonen MJ |display-authors=3 |last4=Aravanis |first4=C |last5=Blackburn |first5=H |last6=Buzina |first6=R |last7=Djordjevic |first7=BS |last8=Dontas |first8=AS |last9=Fidanza |first9=F}}</ref> உணவுப் பொருள்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தக்கூடியது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.<ref name="OliveUlcer">{{cite journal |author=Romero C, Medina E, Vargas J, Brenes M, De Castro A |title=In vitro activity of olive oil polyphenols against Helicobacter pylori |journal=J Agric Food Chem. |volume=55 |issue=3 |pages=680–6 |year=2007 |month=February |pmid=17263460 |doi=10.1021/jf0630217 }}<br/>[http://www.sciencedaily.com­/releases/2007/02/070212101701.htm "New Potential Health Benefit Of Olive Oil For Peptic Ulcer Disease."] ScienceDaily 14 February 2007</ref> உலகம் முழுவதும் இவ்வெண்ணெய், [[மத்தியதரைக் கடல்]] பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, [[இத்தாலி]], [[கிரேக்கம்]], [[போர்த்துகல்]], [[துனீசியா]], [[மொரோக்கோ]] ஆகிய நாடுகள் இதனை அதிகளவில் தயாரிக்கின்றன. மேலும், [[கிறித்தவம்|கிறித்தவ]], யூத, [[இசுலாம்|இசுலாமிய]] பண்பாட்டிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
==பாவனை==
===சமையலுக்கான பாவனைபயன்பாடு===
{{Vegetable oils, composition}}
 
சமையலுக்கும், உடல் நலம் பேணுவதற்கும், அழகு ஒப்பனைக்கும் பயன்பட்ட ஆலிவ் எண்ணெய் பண்டைக்காலத்திலிருந்தே சமய மரபுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
 
''';யூத சமயம்:'''
 
ஆலிவ் பழத்திலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டதைப் பதிவு செய்துள்ள முதல் ஏடு விவிலியம் ஆகும். இசுரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலையடைந்து, வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கிப் பயணம் செய்த காலத்தில், அதாவது கி.மு. 13ஆம் நூற்றாண்டில், இவ்வாறு ஆலிவ் எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டது.
<blockquote>"சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து தாவீதின் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்றுமுதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது." (1 சாமுவேல் 16:13)</blockquote>
 
''';கிறித்தவம்:'''
 
கிறித்தவ சபைகளுள் குறிப்பாக கத்தோலிக்க சபையும் மரபுவழித் திருச்சபையும் அருட்சாதனங்களை வழங்குவதில் ஒலிவ எண்ணெயைப் பயன்படுத்துகின்றன. திருமுழுக்குப் பெறுவோரைத் தயாரிக்கும் சடங்கில் "புகுமுகச் சடங்கு" எண்ணெய், திருமுழுக்கு வழங்கியபின் "பரிமள எண்ணெய்" ஒலிவ எண்ணெய் ஆகும்.
மரபுவழித் திருச்சபைகளில் கோவில் விளக்குகளை எரிக்க ஒலிவ எண்ணெய் பயன்படுகிறது. அதுபோலவே வீட்டில் இறைவேண்டல் செய்யும்போதும், கல்லறையில் செபம் நிகழ்த்தும்போதும் ஒலிவ எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர். தவக் காலத்தின்போது ஒலிவ எண்ணெய் சமையலில் பயன்படுத்தாமல் விரதம் மேற்கொள்கின்றனர். திருவிழாக்களும் ஞாயிறு கொண்டாட்டமும் இவ்விரதத்திற்கு விதிவிலக்குகள்.
 
''';இசுலாம்:'''
 
திருக்குரான் ஒலிவம் (சைத்தூன்) பற்றி உயர்வாகப் பேசுகிறது:<ref>[http://www.tamililquran.com/qurandisp.php?start=24#24: ஆலிவ் பற்றி திருக்குரான்]</ref>
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.(95:1-4)</blockquote>
 
 
== மேற்கோள்கள் ==
* Rosenblum, Mort. ''Olives: The Life and Lore of a Noble Fruit'', North Point Press, 1996. ISBN 0-86547-503-2.
* Palumbo, Mary; Linda J. Harris (December 2011) [http://olivecenter.ucdavis.edu/files/microbial%20safety%20120511.pdf "Microbiological Food Safety of Olive Oil: A Review of the Literature"] (PDF), [[University of California, Davis]]
 
 
[[பகுப்பு:சமையல் எண்ணெய்]]
1,16,324

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1313746" இருந்து மீள்விக்கப்பட்டது