ந. செல்வராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
'''நடராஜா செல்வராஜா''' (பி. [[அக்டோபர் 20]], [[1954]]) ஈழத்து நூலகவியலாளர், ஆய்வாளர், பதிப்பாளர். [[இலங்கை]] [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[ஆனைக்கோட்டை]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையிலும் பிறநாடுகளிலும் வெளிவந்த ஈழத்து நூல்கள், ஈழம் தொடர்பான நூல்களின் விபரங்களைத் திரட்டி நூல் தேட்டம் எனும் பெயரில் தொகுத்து வருகிறார். [[2010]] ஆம் ஆண்டு வரை ஒவ்வொன்றும் ஆயிரம் நூல்கள் பற்றிய தகவல்களுடன் ஆறு நூல் தேட்டத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் [[சிங்கப்பூர்]], [[மலேசியா|மலேசிய]] நூல்களுக்கான நூல் தேட்டத் தொகுதியொன்றும் வெளிவந்துள்ளது. ''யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு'' செல்வராஜா எழுதிய பல நூல்களிலொன்றாகும். அயோத்தி நூலக சேவைகள் என்னும் பதிப்பு முயற்சியினூடாகப் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அயோத்தி நூலக சேவைகள் [[1985]] முதல் [[1991]] வரை வெளியிட்ட ''நூலகவியல்'' காலாண்டிதழின் பிரதம ஆசிரியராகவிருந்த செல்வராஜா இப்பொழுது [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] வசிக்கிறார்.
 
ஆனைக்கோட்டை மண்ணுக்குப்பெருமை சேர்க்கும் சிறந்த குழந்தைக்கவிஞைன் வேலு சிவநேசன் இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர் இலக்கிய முன்னோடியா கவும் வானொலி பத்திரிகை கவிதை என பலஇலக்கிய பணிபுரிந்து வருகிறார் புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் இவர் ஆனைக்கோட்டை இணையம் ஒன்றையும்
== இவரது நூல்கள் ==
நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.தொடரும் இவர்பணி...
== இவரது நூல்கள் ==Gjpa
* உருமாறும் பழமொழிகள் (1988)
* A Select Bibliography of Dr. James T. Rutnam (1988)
"https://ta.wikipedia.org/wiki/ந._செல்வராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது