நினைவகச் சுத்திகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
இவ்வம்சம் நிரலரை நினைவகச் சுத்திகரிப்பின் கடுமையானப் பணிகளிலிருந்து விடுவிக்கிறது. இதன் மூலம் நிரலில் ஏற்படும் பல பிழைகள் தவிர்க்கப்படுகின்றன. உதாரணத்திற்கு
 
* [[தொங்கும் குறிப்பான்|தொங்கும் குறிப்பான்கள்]] - பறிமுதல் செய்யப்பட்ட நினைவக இடத்தைக் குறிக்கும் [[சுட்டுசுட்டு_(நிரலாக்கம்)|குறிப்பான்களால்]] ஒதுக்கப்படாத நினைவக இடத்தை பயன்படுத்த நேரும். இதனால் இயக்குதளம் நிரலை இயக்குவதை நிறுத்தலாம் அல்லது வேறு ஏதேனும் எதிர்பாராத விளைவுகள் ஏற்படக்கூடும்.
* ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்ட இடங்கள் சுத்திகரிக்கப்பட நேரலாம்.
 
99

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1314051" இருந்து மீள்விக்கப்பட்டது