உதவி:புகுபதிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ckb:ویکیپیدیا:بۆ دەبێ ھەژمار دروست بکەم؟
வரிசை 12:
 
== ஏன் புகுபதிகை செய்ய வேண்டும்? ==
விக்கிப்பீடியாவைப் படிப்பதற்கு நீங்கள் [[சிறப்பு:Userlogin|புகு பதிகை]] செய்ய வேண்டியத் தேவையே இல்லை. விக்கிப்பீடியா கட்டுரைகளை தொகுப்பதற்குக் (மாற்றுவதற்கு) கூட வேண்டியதில்லை—''எவரும்'' விக்கிப்பீடியாவின் [[சிறப்பு:ProtectedPages|பெரும்பாலான]] கட்டுரைகளை புகுபதிகை செய்யாது தொகுக்க முடியும். இருப்பினும், இங்கு ஓர் பயனர் கணக்கைத் துவக்குவது விரைவானது, இலவசமானது மற்றும் தொந்தரவற்றது; பொதுவாக கணக்குத் துவக்குவது சிறந்த செயலாக பல காரணங்களுக்காகக் கருதப்படுகிறது. பயனர் கணக்கு உருவாக்குவதற்காக உங்கள் தனி நபர் தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது. தவிர, பயனர் கணக்கு உருவாக்குவதால் உங்களுக்குப் பல நன்மைகள் உண்டு. அவற்றுள் சில:
 
*நீங்கள் விரும்பும் [[விக்கிப்பீடியா:பயனர் பெயர்|பயனர் பெயரைப்]] பெறலாம்
*உங்கள் பங்களிப்புகள் அனைத்தையும் "என் பங்களிப்புகள்" என்ற இணைப்பைத் தெரிவு செய்து காணலாம்.
*உங்களுக்கென்று ஒரு ''[[விக்கிப்பீடியா:பயனர் பக்கம்|பயனர் பக்கம்]]'' கிடைக்கும்
*உங்களுக்கெனத் தனியாக ஒரு ''பேச்சுப் பக்கமும்'' அதன் மூலம் பிற பயனர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பும் கிடைக்கும்.
*நீங்கள் விரும்பினால் உங்களுக்கு பிற பயனர்கள் மின்னஞ்சல் அனுப்பும் வசதியும் கிடைக்கும். ஆனால், உங்களின் மின்னஞ்சல் முகவரியைப் பிற பயனர்கள் அறிய இயலாது.
*நீங்கள் விரும்பும் கட்டுரைகளில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க '''[[விக்கிப்பீடியா:கவனிப்பு பட்டியல்|கவனிப்பு பட்டியல்]]''' வசதி
*[[விக்கிப்பீடியா:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது|விக்கிப்பீடியா பக்கங்களின்]] பெயர்களை மாற்றும் அனுமதி
*[[Special:Upload|கோப்புகளைப்]] பதிவேற்றும் அனுமதி
*உங்கள் விருப்பத்திற்கேற்ப விக்கிப்பீடியா தளத் தோற்றத்தையும் நடத்தையையும் மாற்றிப் பார்வையிடும் அனுமதி
*விக்கிப்பீடியா [[விக்கிப்பீடியா:நிர்வாகிகள்|நிர்வாகி]] ஆகும் வாய்ப்பு
*வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளும் உரிமை
*பயனர் கணக்கு உருவாக்கிய பின், உங்கள் IP முகவரி பிற பயனர்களிடம் இருந்து மறைக்கப்படும்.
 
''குறிப்பு: விக்கிப்பீடியாவில் ஓர் பயனர் கணக்கினைத் துவக்க [[சிறப்பு:Userlogin|புகுபதிகை பக்கம்]] செல்லுங்கள்.''
 
"https://ta.wikipedia.org/wiki/உதவி:புகுபதிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது