மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
{{quote|மறைமாவட்டம் என்பது குருகுழாமின் ஒத்துழைப்புடன் மேய்ப்புப் பணிக்காக ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறை மக்களின் ஒரு பகுதியாகும்;}}
 
மக்களின் கூட்டமாக விவரிக்கப்பட்டாலும், ஒரு மறைமாவட்டம் பொதுவாக வரையறுக்கப்பட்ட ஒர் புவிஇயல் எல்லைக்கு உட்பட்டது; இவ்வாறு அந்த எல்லையில் வாழும் அனைத்து கத்தோலிக்க மக்களையும் அது உள்ளடக்கியுள்ளது. ஆயினும் ஒரு பயனுள்ளதாக இருந்தால், விசுவாசிகளின் [[வழிபாட்டு முறை]]யால் அல்லது அதையொத்த மற்றொரு காரணத்தினால் வேறுபட்டுள்ள தனித்திருச்சபைகள்மறைமாவட்டங்கள் பல ஒரே எல்லைக்குள் திருத்தந்தையால் நிறுவப்படலாம்.
 
மறைமாவட்டம் என அழைக்கப்படாவிட்டாலும் பின்வருபவையும் மறைமாவட்டத்திற்கு இணையானவையாக கருதப்படுகின்றது:
"https://ta.wikipedia.org/wiki/மறைமாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது