கிறித்தவத் தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
 
=== மறைமாவட்டப் பேராலயம் (கதீட்ரல்) ===
[[Image:Roma-san giovanni03-crop.jpg|left|thumb|திருத்தந்தையின் கதீட்ரலான [[புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்|இலாத்தரன் பேராலயத்தில்]] உள்ள திருத்தந்தையின் அறியணை (Cathedra)]]
 
கத்தோலிக்கத் திருச்சபையின் ஆளுகைப் பகுதியான மறைமாவட்டத்திற்கு தலைவராக விளங்கும் [[ஆயர்|ஆயரின்]] ஆட்சிப் பீடமாக இருக்கும் தலைமை ஆலயமே பீடாலயம் அல்லது கதீட்ரல் என்று அழைக்கப்படுகிறது. பழைய வழக்கில் இதனை ''மேற்றிறாசனம்'' (மேற்றிராணியார்+ஆசனம்) என அழைப்பர். இதை மறைமாவட்ட பேராலயம் என்று அதிகாரப்பூர்வ ஏடுகளில் அழைகின்றனர்.<ref>திருச்சபை சட்டம் 508</ref> இவ்வாலயம் மறைமாவட்டத்தின் தாய்க்கோவிலும் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_தேவாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது