ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Australia vs India.jpg|thumb|300px|[[அவுஸ்திரேலியா]] எதிர் [[இந்தியா]] ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்ட போட்டி]]
{{merge|ஒருநாள்_பன்னாட்டுத்_துடுப்பாட்டம்}}
உலகின் '''முதல் ஒருநாள் போட்டி''' [[1971]] [[ஜனவரி 5]] ஆம் திகதி [[ஆஸ்திரேலியா]]வின் [[மெல்பேர்ண்]] நகரில் ஆஸ்திரேலிய, [[இங்கிலாந்து]] அணிகளுக்கிடையில் நடைபெற்றது. ஒவ்வொன்றும் தலா எட்டுப் பந்து வீச்சுகளைக் கொண்ட நாற்பது நாற்பது பந்துப் பரிமாற்றங்களைக் கொண்டதாக அமைந்த இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

'''ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்''' இரு [[நாடு|நாட்டு]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணிகளுக்கிடையே மட்டுப்படுத்தப்பட்ட [[பந்துப் பரிமாற்றம்|பந்துப் பரிமாற்றங்கள்]] கொண்டதாக விளையாடப்படும் துடுப்பாட்ட வகையாகும். இது "மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் பன்னாட்டுப் போட்டி" எனவும் அழைக்கப்படுவதுண்டு. காலநிலை கோளாறு காரணாமாக போட்டிகள் தடைப்பட்டு போட்டி ஒரே நாளில் முடிவுறாமல் போகும் சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பதற்காக ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளின் போது மேலதிக நாள் ஒதுக்கப்படுவது உண்டு.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 39.4 பந்துப் பரிமாற்றங்களில் 190 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 34.6 பந்துப் பரிமாற்றங்களில் 191 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். [[1971]] ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய [[இங்கிலாந்து]] அணிகளுக்கடையிலான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தொடரின் மூன்றாவது போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாகய்த் தடைப்படவே போட்டியைக் கைவிடப்பட நடுவர்களால் தீர்மானிக்கபட்டப் போது குழுமியிருந்த பார்வையாளருக்காக 8 பந்துகளைக் கொண்ட 40 பந்து பரிமாற்றங்களுடன் ஒரு நாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன. இதன்படி [[முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி]] [[ஜனவரி 5]] 1971அன்று அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் அவுஸ்திரேலியா 5 விகெட்டுகளால் வெற்றிப்பெற்றது. 1970களில் அவுஸ்திரேலிய பதிப்பாளர் கேரி பார்கர் என்பவர் உலகத் தொடர் ஒன்றை ஆரம்பித்தார். இதில் வர்ண சீருடைகள், வெள்ளைப்பந்து, செயற்கை ஒளி, விக்கெட் ஒலிவாங்கி போன்ற இன்றைய ஒருநாள் போட்டிகளில் உள்ள பல அம்சங்களை அறிமுகப்படுத்தினார்.

== ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதி பெற்ற அணிகள்==
[[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்டச் சபை]] எந்தெந்த அணிகள் ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதி பெற்ற அணிகள் என்பதை தீர்மானிக்கிறது.

தேர்வு துடுப்பாட்டத் தகுதிபெற்ற 10 அணிகள் நிரந்தர ஒருநாள் தகுதியைக் கொண்டுள்ளன.

{| class="wikitable" width=45%

{{AUSc}}

{{BANc}}

{{ENGc}}

{{INDc}}

{{NZLc}}

{{PAKc}}

{{RSAc}}

{{SRIc}}

{{WINc}}

{{ZIMc}}

இவற்றுக்கு மேலதிகமாக பன்னாட்டு துடுப்பாட்டச் சபை தற்காலிக ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதியை வழங்கும். தற்போது பின்வரும் அணிகளுக்கு அது வழங்கப்பட்டுள்ளது.

{| class="wikitable" width=45%

{{BERc}}

{{CANc}}

{{KENc}}

{{IRLc}}

{{NEDc}}

{{SCOc}}

== இவற்றையும் பார்க்கவும் ==
* [[முதல் ஒருநாள் போட்டி]]

== உசாத்துணைகள் ==
*[http://www.icc-cricket.com/icc/rules/ International Cricket Rules and Regulations] at the [[International Cricket Council|ICC]] website
*[http://www.icc-cricket.com/icc-iccss/content/story/211848.html ICC Chief Executives' Committee approves introduction of ODI innovations] by Jon Long, ''ICC website'', June 25, 2005, retrieved November 25, 2005
*[http://www.icc-cricket.com/southafrica/content/story/212296.html "ODI changes to take effect in NatWest Challenge"] by Cricinfo staff, ''Cricinfo'', June 30, 2005, retrieved November 25, 2005
*[http://content-pak.cricinfo.com/ci/content/story/213010.html "Those new one-day rules explained"] by Cricinfo staff, ''Cricinfo'', July 8, 2005, retrieved November 25, 2005
*[http://content-aus.cricinfo.com/other/content/story/231520.html "The expanding one-day world"] by Martin Williamson, ''CricInfo'', January 6, 2006

{{பன்னாட்டுத் துடுப்பாட்டம்}}

[[பகுப்பு:துடுப்பாட்டம்]]

[[af:Internasionale eendagwedstryd]]
[[bn:একদিনের আন্তর্জাতিক ক্রিকেট]]
[[de:One-Day International]]
[[en:One Day International]]
[[fr:One-day International]]
[[hi:एक दिवसीय अंतर्राष्ट्रीय]]
[[it:One Day International]]
[[kn:ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ಏಕದಿನ ಪಂದ್ಯ]]
[[mr:आंतरराष्ट्रीय एकदिवसीय सामने]]
[[ne:एक दिवसीय अन्तर्राष्ट्रीय]]
[[nl:One Day International]]
[[pl:Jednodniowe mecze międzynarodowe]]
[[te:అంతర్జాతీయ వన్డే]]