ச. வெ. இராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: da:C.V. Raman
வரிசை 29:
 
== அறிவியலுக்கு இவருடைய ஆக்கப்பணிகள் ==
சி. வி. இராமன் 1926ல் ''இந்திய இயற்பியல் ஆய்விதழ்'' (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (''Indian Science Academy'') ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் ''இன்றைய அறிவியல் கழகம்'' (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற ''கரன்ட் சயன்ஸ்'' (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.
 
== அறிவியல் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/ச._வெ._இராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது