அறிவாற்றல் உளவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அறிவாற்றல் உளவியல்''' என்பது உளவியல் துறையின் உட்பிரிவு ஆகும். இது மனதின் செயல் முறைகளை விளக்குவதாகும். மக்களின் புரிதல், ஞாபகம், பேசுதல், பிரச்சினைக்கான தீர்வு காணல் போன்ற மனதின் செயல்முறைகளை விளக்குகிறது.
 
அறிவாற்றல் உளவியல் இரண்டு பண்புகளால் முந்தைய உளவியல்அணுகுமுறைகளிலிருந்து மாறுபடுகிறது. (1)தன்னைச் சோதித்துப் பார்க்கும் [["தற்சோதனை"]]introspection முறை அறிவியல் முறையல்ல.ஆனால் அறிவாற்றல் உளவியல் முற்றிலும் அறிவியல் முறை.(2) அதுபோல் [[ஃப்ராய்டின் உளவியலில்]] சரியான விசாரனை அணுகுமுறையில்லை ஆனால் அறிவாற்றல் உளவியலில் சரியான விசாரணை அணுகுமுறைகள் உண்டு.
 
மேலும் அறிவாற்றல் உளவியல் உள் மனதினூடே இருக்கும் நம்பிக்கை, ஆசை, சிந்தனை, அறிவு மற்றும் ஊக்கம் போன்ற நிலைகளை வெளிப்படையாக நிரூபிக்கிறது. இதன் ஆரம்ப காலங்களில் விமர்சகர்கள் "அறிவாற்றல் உளவியலின் அறிவார்ந்த அனுபவம் உள் மனநிலைகளோடு ஒத்துப்போகவில்லை" என்றார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/அறிவாற்றல்_உளவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது