சோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 62:
}}
[[File:Nohkalikai falls.jpg|thumb|நொகாலிகாய் நீர்வீழ்ச்சி]]
'''சோரா''' (''Sohra'', முன்பு '''சிரபுஞ்சி''' என அழைக்கப்பட்டது) என்ற ஊர் [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[மேகாலயா]]வில் உள்ளது. உலகிலேயே அதிக அளவு மழை பெறும் பகுதி என்று கருதப்பட்டது. எனினும் தற்போதைய ஆய்வுகலின் படி [[மௌசிர்னம்மௌசின்ரம்]] என்ற இதற்கருகிலுள்ள ஒரு இந்திய ஊரே உலகிலேயே அதிக அளவு சராசரி மழையைப் பெறும் இடமாகும். அதாவது சோரா இரண்டாவது இடத்தைப் பெறுகின்றது. எனினும் அதிகளவான ஒரு மாத மழையைப் பெற்ற இடம் என்றும் அதிகளவான ஒருவருட மழையைப் பெற்ற இடம் என்றும் சாதனைகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. 1861ஆம் அண்டின் ஜூலையில் பெற்ற 9,300 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒருமாத மழைவீழ்ச்சியாகும். 1 ஆகஸ்து 1860 தொடக்கம் 31 ஜூலை 1861 வரை பெற்ற 26,461 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒரு வருட மழைவீழ்ச்சியாகும்.
 
[[2007]] ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா (Sohra) என்று மாற்றியது
"https://ta.wikipedia.org/wiki/சோரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது