அறிவாற்றல் உளவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
மேலும் அறிவாற்றல் உளவியல் உள் மனதினூடே இருக்கும் நம்பிக்கை, ஆசை, சிந்தனை, அறிவு மற்றும் ஊக்கம் போன்ற நிலைகளை வெளிப்படையாக நிரூபிக்கிறது. இதன் ஆரம்ப காலங்களில் விமர்சகர்கள் "அறிவாற்றல் உளவியலின் அறிவார்ந்த அனுபவம் உள் மனநிலைகளோடு ஒத்துப்போகவில்லை" என்றார்கள்.
ஆயினும் சகோதர துறையான [["அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம்"]] மூலையின் செயல்பாட்டை சான்றுகளடன் விளக்க அது நேரடியாக மனநிலையோடு தொடர்புடையதாக இருத்தது. இதனால் அறிவாற்றல்
உளவியலின் கருத்துகளுக்கு ஆதரவு கிடைத்தது.
 
அறிவாற்றல் இயல்பை பாடமாக பள்ளிகளில் பயிற்றுவிக்க துவங்கினார்கள். எண்ணமே செயலாகிறது என்பதை கண்டுணர்ந்ததால் அறிவாற்றல் உளவியல் எண்ணத்தை மாற்றுவதன் மூலம் [[நடத்தையை மாற்றும் சிகிச்சை]]யிலும் Cognitive Behavioral Therapy (CBT) பயன்படுகிறது. இது நடத்தை உளவியலோடும் தொடர்புடையது.
 
வரலாறு
 
அல்ரிக் நெய்சர் அவருடைய "அறிவாற்றல் உளவியல்" புத்தகத்தில் அறிவாற்றல் உளவியல் என்னும் சொற்பதத்தை முதன்முதலில் உருவாக்கினார். இந்த புத்தகம் 1967 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இதில் அறிவாற்றல் உளவியல் என்பதன் பொருளை கணினி செயல்படுவது போல் மக்கள் தகவல்களை உள் வாங்கி அதை மனதின் மூலமாக செயல்படுத்துகிறார்கள் என வரையறுத்திருக்கிறார். மேலும் மனம் என்பது கருத்துகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இவருடைய தகவல்கள் உளவியலின் நெறியையும் நோக்கத்தையும் உயர்த்தியது. பகுத்தறிதல் போன்ற பல மனதின் செயல்பாடுகள் வரையறுக்க காரணமாயிருந்தது நெய்சரின் கருத்துகள்தான்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/அறிவாற்றல்_உளவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது