அறிவாற்றல் உளவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''அறிவாற்றல் உளவியல்''' என்பது உளவியல் துறையின் உட்பிரிவு ஆகும். இது மனதின் செயல் முறைகளை விளக்குவதாகும். மக்களின் புரிதல், ஞாபகம், பேசுதல், பிரச்சினைக்கான தீர்வு காணல் போன்ற மனதின் செயல்முறைகளை விளக்குகிறது.<ref>Psychology: Making Connections by Gregory Feist and Erika Rosenberg (Jan. 5, 2009)</ref>
 
அறிவாற்றல் உளவியல் இரண்டு பண்புகளால் முந்தைய உளவியல் அணுகு முறைகளிலிருந்து மாறுபடுகிறது.
# தன்னைச் சோதித்துப் பார்க்கும் [["தற்சோதனை"]]introspection (''introspection'') முறையில் அறிவியல் முறையில்லை. ஆனால் அறிவாற்றல் உளவியல் முற்றிலும் அறிவியல் முறை.
# அதுபோல் [[ஃப்ராய்டின்உளநிலைப் பகுப்பாய்வு|பிராய்டின் உளவியலில்]] சரியான விசாரனை அணுகுமுறையில்லை. ஆனால் அறிவாற்றல் உளவியலில் சரியான விசாரணை அணுகுமுறைகள் உண்டு.
 
மேலும் அறிவாற்றல் உளவியல் உள் மனதினூடே இருக்கும் நம்பிக்கை, ஆசை, சிந்தனை, அறிவு மற்றும் ஊக்கம் போன்ற நிலைகளை வெளிப்படையாக நிரூபிக்கிறது. இதன் ஆரம்ப காலங்களில் விமர்சகர்கள் "அறிவாற்றல் உளவியலின் அறிவார்ந்த அனுபவம் உள் மனநிலைகளோடு ஒத்துப்போகவில்லை" என்றார்கள். ஆயினும் சகோதர துறையான [["அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம்"]] மூலையின்மூளையின் செயல்பாட்டை சான்றுகளுடன் விளக்க அது நேரடியாக மனநிலையோடு தொடர்புடையதாக இருத்ததுஇருந்தது. இதனால் அறிவாற்றல் உளவியலின் கருத்துகளுக்கு ஆதரவு கிடைத்தது.
உளவியலின் கருத்துகளுக்கு ஆதரவு கிடைத்தது.
 
அறிவாற்றல் இயல்பை பாடமாக பள்ளிகளில் பயிற்றுவிக்க துவங்கினார்கள். எண்ணமே செயலாகிறது என்பதை கண்டுணர்ந்ததால் அறிவாற்றல் உளவியல் எண்ணத்தை மாற்றுவதன் மூலம் [[நடத்தையை மாற்றும் சிகிச்சை]]யிலும் (''Cognitive Behavioral Therapy (CBT)'') பயன்படுகிறது. இது [[நடத்தை உளவிய]]லோடும்உளவியலோடும் தொடர்புடையது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/அறிவாற்றல்_உளவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது