90377 செட்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Parvathisri பயனரால் செட்னா, 90377 செட்னா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: ஒன்றிணைத்தல்
சிNo edit summary
வரிசை 37:
| single_temperature = ≈12 [[கெல்வின்|கெ]]
}}
'''90377 செட்னா''' (''90377 Sedna'') என்பது ஒரு மிகப் பெரும் [[திரான்சு-நெப்டியூனியப் பொருள்]] அல்லது சூரிய குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள ஒரு கோள் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தகவல்களின் படி, இது [[சூரியன்|சூரியனுக்கும்]] [[நெப்டியூன்|நெப்டியூனுக்கும்]] இடையில் உள்ள தூரத்தை விட மூன்று மடங்கு அதிக தூரத்தில் இக்கோள் உள்ளது. சூரியக்குடும்பத்தில் செவ்வாய்க் கோளுக்கு அடுத்து உள்ள சிவப்பு விண்பொருள் செட்னா ஆகும். புளுட்டோ கோளின் நான்கில் மூன்று பங்கு அளவு கொண்ட இது சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. 2003 நவம்பர் மாதம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் இக் கோள் கண்டுபிடுக்கப்பட்டது. கதிரவனுக்கும் பூமிக்குமுள்ள தூரத்தைப்போல் 90 மடங்கு அதிகத் தொலைவில் உள்ள இதன் நீள்வட்டப் பாதையில் ஒருமுறைச் சுற்றிவர 10500 ஆண்டுகளாகிறது. செவ்வண்ணத்திலிருக்கம் இக் கோள், ஒரு சிறு கோளேயாகும். இதன் விட்டம் 1800 கிலோ மீட்டராகும். இதன் பரப்பு வெப்பநிலை -240 செல்சியசு ஆகும். செட்னாவின் நீண்டபாதைக்குக் காரணம் புற விண்மீன்களின் கவர்ச்சி விசையாக இருக்கலாம். அல்லது பிற சூரியகுடும்பத்திலுள்ள கோளை, நமது சூரியன் கவர்ந்து இழுத்துக் கொண்டதாகவும் இருக்கலாம். ஆதாரம்; <ref name="இந்து பத்திரிகை">{{cite news | title=தலையங்கம். | date=11-12-2004 | accessdate=பிப்ரவரி 06, 2013}}</ref>
[[நிறமாலையியல்|நிறமாலையியலின்]] படி செட்னாவின் மேற்பரப்பு ஏனைய திராண்டு-நெப்டியூனியப் பொருட்களினது மேற்பரப்புகளை ஒத்துள்ளது, குறிப்பாக நீர், [[மெத்தேன்]], [[நைட்ரசன்]], தோலின்களைக் கொண்ட பனிக்கட்டி ஆகியவற்றின் கலவைகளாக உள்ளது. [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்பத்தில்]] [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளுக்கு அடுத்து உள்ள சிவப்பு விண்பொருள் செட்னா ஆகும். செட்னா பல வானியலாளர்களால் [[குறுங்கோள்]] எனக் கருதப்பட்டாலும்,<ref>{{cite journal | last1 = Barucci | first1 = ''et al.'' | year = 2010 | title = (90377) Sedna: Investigation of surface compositional variation | url = http://iopscience.iop.org/1538-3881/140/6/2095/ | journal = The Astronomical Journal | volume = 140 | issue = | page = 6 }}</ref><ref>Rabinowitz, Schaefer, Tourtellotte, 2011. [http://adsabs.harvard.edu//abs/2011AAS...21820401R "SMARTS Studies of the Composition and Structure of Dwarf Planets".] ''Bulletin of the American Astronomical Society,'' Vol. 43</ref><ref>Malhotra, 2010. [http://adsabs.harvard.edu//abs/2009AAS...21423704M "On the Importance of a Few Dwarf Planets".] ''Bulletin of the American Astronomical Society'', Vol. 41</ref> [[பன்னாட்டு வானியல் கழகம்|பன்னாட்டு வானியல் கழகத்தின்]] 2006 முன்மொழிவுக்கு அமைய இது ஒரு [[கோள்|கோளாக]] இருக்கவும் தகுதியுடையது,<ref name=IAU-draft2006>{{cite web
|title=The Path to Defining Planets |author=O. Gingerich |work=Harvard-Smithsonian Center for Astrophysics and IAU EC Planet Definition Committee chair |year=2006 |url=http://astro.cas.cz/nuncius/nsiii_03.pdf |accessdate=2007-03-13 }}</ref>, ஆனாலும் வானியல் கழகம் இதனை ஒரு கோளாக அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.<ref name="IAUplanetnames">{{cite web|url=http://planetarynames.wr.usgs.gov/Page/Planets#DwarfPlanets|title=Planetary Names: Planet and Satellite Names and Discoverers|work=Gazetteer of Planetary Nomenclature|publisher=International Astronomical Union (Working Group for Planetary System Nomenclature)|accessdate=10 June 2012}}</ref><ref>{{cite web |title=List of Dwarf Planets |url=http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Dwarf&Display=Sats |author=NASA |accessdate=2012-06-09}}</ref>
 
புளுட்டோ கோளின் நான்கில் மூன்று பங்கு அளவு கொண்ட இது சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. 2003 நவம்பர் மாதம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் இக் கோள் கண்டுபிடுக்கப்பட்டது. கதிரவனுக்கும் பூமிக்குமுள்ள தூரத்தைப்போல் 90 மடங்கு அதிகத் தொலைவில் உள்ள இதன் நீள்வட்டப் பாதையில் ஒருமுறைச் சுற்றிவர 10500 ஆண்டுகளாகிறது. செவ்வண்ணத்திலிருக்கம் இக் கோள், ஒரு சிறு கோளேயாகும். இதன் விட்டம் 1800 கிலோ மீட்டராகும். இதன் பரப்பு வெப்பநிலை -240 செல்சியசு ஆகும். செட்னாவின் நீண்டபாதைக்குக் காரணம் புற விண்மீன்களின் கவர்ச்சி விசையாக இருக்கலாம். அல்லது பிற சூரியகுடும்பத்திலுள்ள கோளை, நமது சூரியன் கவர்ந்து இழுத்துக் கொண்டதாகவும் இருக்கலாம். ஆதாரம்; <ref name="இந்து பத்திரிகை">{{cite news | title=இந்து தலையங்கம். | date=11-12-2004 | accessdate=பிப்ரவரி 06, 2013}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/90377_செட்னா" இலிருந்து மீள்விக்கப்பட்டது