இரண்டாம் யோசப்பு இசுமித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி →மோர்மொன் நூல்: *விரிவாக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி *திருத்தம்* |
||
வரிசை 17:
}}
'''யோசப்பு இசுமித்து, இளையவர் ''' (''Joseph Smith, Jr.'', ''ஜோசஃப் ஸ்மித், ஜூனியர்'', திசம்பர் 23, 1805 – சூன் 27, 1844) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] சமயத் தலைவரும் [[மொர்மனியம்|பின்னாள் புனிதர் இயக்கம்]] அல்லது [[மொர்மனியம்]] என்ற சமயத்தின் நிறுவுனரும் ஆவார். தமது 24ஆம் அகவையில் மோர்மொன் நூல்|மோர்மொன் நூலை பதிப்பித்து அடுத்த பதினான்கு ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான சீடர்களைப் பெற்றார். பல நகரங்களையும் கோவில்களையும் நிறுவி தமது சமயத்தை நிலைநிறுத்தினார். பின்னாள் புனிதர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இவரை ஓர் [[இறைவாக்கினர்|இறைவாக்கினராக]]க் கருதுகின்றனர்.
== மோர்மொன் நூல் ==
|