காரகோரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி பிழை திருத்தம்
வரிசை 21:
உலகில் [[எவரெஸ்டு]]க்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள கே2 கொடுமுடி இம்மலைத் தொடரில் தான் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி பல கொடுமுடிகள் இங்கே உள்ளன. கே2 வின் உயரம் எவரெஸ்டை விட 237 மீட்டர்கள் மட்டுமே குறைவு.
 
இம்மலைத் தொடர் ஏறக்குறைய 500 கிமீ (300 மைல்) நீளமுடையது. இப்[[புவி]]யில் [[வடமுனை]], [[தென்முனை]] தவிர்த்து மிகுந்த அளவில் [[பனி]] மூடிக் கிடக்குமிடம் காரகோரம். 70 கிமீ நீளமுள்ள [[சியாச்சென் பனியாறு]]ம் 63 கிமீ நீளமுள்ள ஃபியாஃபோ பனியாறும் இங்கு அமைந்துள்ளன. [[புவி வெப்பமாதல்|புவி வெப்பமாதலால்]] இமாலயப் பனியாறுகள் உருகி வரும் நிலையில் காரகோரத்துப் பனியோ இறுகி வருவதாக அறியப்பட்டுள்ளது.<ref>[http://www.bbc.co.uk/tamil/science/2012/04/120416_karakorammass.shtml இறுகிவரும் காரகோரம் பனி மலை - பிபிசி செய்தி ]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காரகோரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது