முத்துராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி addition with reference
வரிசை 4:
முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[புதுக்கோட்டை]] பகுதிகளில் [[பல்லவர்|பல்லவ]] மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.
 
முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கர் இனமக்கள் முடிராஜ், முத்தராசி ,என்றும் தேனுகோல்லு, முத்திராஜுலு, முத்துராசன், நாயக், தெலுகுடு, பாண்டு, தெலுகா, கோழி, தலாரி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கமதா, [[கங்கவார்]], பேஸ்த, [[போயர்]], கபீர், கங்கைபுத்திரர், கோழி மற்றும் காபல்கார், என்றும் கருநாடகத்தில் அழைப்பர். தமிழகத்தில் முத்திராயர் மற்றும் முத்திராயன் என்றும் அழைப்பர் இந்தியாவின் வடமாநிலங்களில் இம்மக்களை கோழி (Koli) என்றும் அழைப்பர்'''.<ref>{{cite book |title=Castes and Tribes of Southern India |first1=MUDIRAJ, MUTRASI, TENUGOLLU CASTE |last1=– CHANGE OF GROUP FROM ‘D’ TO GROUP ‘A’ IN THE LIST of B.C.s|year=1994 |volume=pdf |page=1 |location= Andhra Pradesh |publisher=Government Press |url=http://www.aponline.gov.in/APPORTAL/Departments/BC%20Welfare%20Reports/PDFS/2009/MUDIRAJ%20CASTE.pdf|accessdate=2012-10-10}}</ref>
 
==முத்தரையரின் தோற்றுவாய்==
வரி 23 ⟶ 24:
[[படிமம்:Kulamangalam_Ayyanar_Kuthirai.JPG‎|thumb|300px|ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை,[[குளமங்கலம்‎]]]]
இக்கிராமத்தின் மையப் பகுதியில் மிக பழமை வாய்ந்த மிகப்பெரிய குதிரை சிலையுடன் கூடிய பெருங்கரையடி மிண்ட அய்யனார் ஆலயம் உள்ளது.இக்குதிரைச் சிலை ஆசியாவில் மிக உயரமான குதிரை சிலை என வர்ணிக்கப்பட்டுள்ளது.அருள்மிகு பெருங்காரையடிமிண்ட அய்யனார் திருக்கோயில் ஆசிய அளவில் பிரசித்தி பெற்ற 33 அடி உயரமுள்ள குதிரைச் சிலையைக் கொண்ட இக்கோயில் 1574-ல் கட்டப்பட்டதாகும்.1937-ல் இத்திருத்தலம் செப்பனிடப்பட்டதை கோயில் வரலாறு தெரிவிக்கிறது.இப்பகுதியில் முத்தரையர் சமூகம் தழைத்து விளங்கியதற்கான அடையாளமும் இவ்வாலயத்தின் கல்வெட்டுகளிருந்து புலப்படுகிறது.இப்பகுதியுடன் நெருங்கிய கலாச்சார உறவுகளை [[முத்தரையர்]] மன்னர்கள் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.தமிழர்களின் கட்டிடக்கலை பல நூற்றாண்டுகளாக இப்பகுதியிலும் இருந்துவந்தமைக்கு இக்கோவில் சான்றாக விளங்குகிறது.இப்பகுதி மக்களான முத்தரையர் சமூக மக்களால் முன்மொழியப்படும் பழமைவாய்ந்த ஒரே ஆலயமாக இந்த அய்யனார் ஆலயம் விளங்குகிறது.
 
==மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முத்துராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது