பிளக் காக் டவுன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Antonஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 22:
}}
 
'''''பிளக் காக் டவுன்''''' (''Black Hawk Down'') என்பது மெகமட் பராத் அடிட் எனும் சோமாலிய போர்த்தலைவரைக் கைது செய்ய ஐக்கிய அமெரிக்கா ஒருங்கிணைந்து நடத்தியநடாத்திய மொகடீசுப் போர் பற்றிய, 2001 இல் வெளியாகிய அமெரிக்க நாடக போர் திரைப்படமாகும். இத்திரைப்படம் ''பிளக் காக் டவுன்'' எனும் மொகடீசுப் போர் பற்றிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. [[கிளாடியேட்டர் (திரைப்படம்)|கிளாடியேட்டர்]] திரைப்படத்தை இயக்கிய ரிட்லி ஸ்கொட், இதன் இயக்குனரும், இணை தயாரிப்பாளருமாவார். இதில் பல முக்கிய நடிகர்கள் நடித்தனர். இத்திரைப்படம் இரு [[அகாதமி விருது|அகாதமி விருதுகளை]] சிறந்த பட தொகுப்பிற்கும், சிறந்த ஓசைக்கும் வென்றது.<ref name="Oscars2002">{{cite web |url=http://www.oscars.org/awards/academyawards/legacy/ceremony/74th-winners.html |title=The 74th Academy Awards (2002) Nominees and Winners |accessdate=2011-11-19 |work=Oscars.org}}</ref> இத்திரைப்படம் அமெரிக்காவில் நல்ல விமர்சனத்தையும்விமரிசனத்தையும், சோமாலியாவில் பலத்த எதிர் விமர்சனத்தையும்விமரிசனத்தையும் பெற்றது.<ref>{{cite web |url=http://www.zmag.org/zmag/viewArticle/12692 |title=Black Hawk Rising |work=ZMag.org |accessdate=2011-02-21}}</ref>
 
== குறிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிளக்_காக்_டவுன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது