பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:சமிபாட்டுத்தொகுதி சேர்க்கப்பட்டது
வரிசை 7:
== வகைப்பாடு ==
பற்களை நான்கு வகையாக பிரிக்கலாம். அவையாவன
* '''[[ வெட்டும் பற்கள் ]]'''
வெட்டும் பற்கள் (8) வாயின் முன் பகுதியில் உள்ளன. இவை உணவுப் [[சுவைப்பொருட்கள் (பலசரக்குகள்) பட்டியல்|பண்டங்களை]] ''' கடிக்க ''' உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் (கடிக்கப் படும் பொருளி மேல்) கோடரியால்[[கோடரி]]யால் வெட்டுவதை போல கூரிய நீண்ட பள்ளத்தை உருவாக்குவதன் மூலம் உணவை இரு துண்டாக உடைக்கின்றன.
 
* '''[[ கோரைப் பற்கள் ]]'''
 
கோரைப் பற்கள் (4) [[வாய்|வாயின்]] இரு பக்கங்களிலும், வெட்டும் பற்களை அடுத்து உள்ளன. இவை கடினமான உணவுப் பண்டங்களை ''' கிழிக்க ''' உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் (கடிக்கப் படும் பொருன் மேல்) ஆணி போலக் குத்தி கிழிக்கின்றன.
 
* '''[[ முன் கடவாய்ப் பற்கள் ]]'''
 
முன் கடவாய்ப் பற்கள் (8) வாயில் உள்ள பற்களில் நடுப் பக்கத்தில் கோரை பற்களை அடுத்து, உள்ளன. இவை உணவுப் பண்டங்களை ''' நொறுக்க ''' உதவுகின்றன. கடவாய்ப் பற்களால் கடிப்பதன் மூலம் சம்மட்டியால் அடிப்பது போல் உணவுப் பண்டங்கள் நொறுங்குகின்றன.
 
* '''[[பின் கடவாய்ப் பற்கள்]]'''
பின் கடவாய் பல்லானது (12) கடினமான உணவுகளை அரைத்து மெதுவான துகள் போன்று ஆக்குகின்றன.
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது