அறிவாற்றல் உளவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வரலாறு |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''அறிவாற்றல் உளவியல்''' (''Cognitive psychology'') என்பது உளவியல் துறையின் உட்பிரிவு ஆகும். இது மனதின் செயல் முறைகளை விளக்குவதாகும். மக்களின் புரிதல், ஞாபகம், பேசுதல், பிரச்சினைக்கான தீர்வு காணல் போன்ற மனதின் செயல்முறைகளை விளக்குகிறது.<ref>Psychology: Making Connections by Gregory Feist and Erika Rosenberg (Jan. 5, 2009)</ref>
அறிவாற்றல் உளவியல் இரண்டு பண்புகளால் முந்தைய உளவியல் அணுகு முறைகளிலிருந்து மாறுபடுகிறது.
|