கூட்டுச்சராசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14:
| last =Medhi | first =Jyotiprasad | title =Statistical Methods: An Introductory Text
| publisher =New Age International | year =1992 | pages =53–58 | url =http://books.google.com/books?id=bRUwgf_q5RsC&dq | isbn =9788122404197 }}</ref>
 
==பண்புகள்==
 
கூட்டுச்சராசரியின் பண்புகள் அதனை மிகவும் பயனுள்ள மைய நோக்கு அளவுகளில் ஒன்றாக ஆக்குகின்றன.
 
*<math>x_1,\dotsc,x_n</math> ஆகிய எண்களின் கூட்டுச்சராசரி ''X'' எனில்:
:<math>(x_1-X) + \dotsb + (x_n-X) = 0</math>.
 
<math>x_i-X</math> என்பது <math>x_i</math> இலிருந்து சராசரி <math>X</math> இன் தொலைவைத் தருவதால், சராசரிக்கு இடதுபுறம் அமைந்துள்ள எண்கள், வலப்புறம் அமைந்துள்ள எண்களுடன் சமநிலைப்படுத்தப்படுகின்றன என இப்பண்பைக் கூறலாம்.
 
*<math>x_1,\dotsc,x_n</math> ஆகிய எண்களின் மதிப்பினைக் ஒரே எண் ''X'' ஆல் குறிப்பதற்கு கூட்டுச்சராசரிதான் சரியான தேர்வாக அமையும்.
 
* [[இயல்நிலைப் பரவல்|இயல்நிலைப் பரவலின்]] கூட்டுச்சராசரி அப்பரவலின் இடைநிலையளவு, முகடு இரண்டிற்கும் சமமாக இருக்கும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுச்சராசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது