பீட்டர் கனிசியு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
}}
 
புனித '''பீட்டர் கனிசியு''' ({{lang-nl|Pieter Kanis}}), (8 மே 1521 – 21 டிசம்பர் 1597) என்பவர் ஒரு [[இயேசு சபை]] குருவும் [[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின்]] போது [[செருமனி]], [[ஆசுதிரியா]], [[போகிமியா]], [[மோராவியா]] மற்றும் [[சுவிட்சர்லாந்து]] ஆகியநாடுகளில் கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளை மக்களுக்கு புரியுமாறு விளக்கி கூறியவர்கூறியவரும் ஆவார். [[கத்தோலிக்க திருச்சபை]] கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்திற்குப் பின்பு செருமனி கண்ட மறுமலர்ச்சிக்கு இவரும் இயேசு சபையுமே காரணம் என நம்பப்படுகின்றது.
 
இவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[புனிதர்]] எனவும் [[திருச்சபையின் மறைவல்லுநர்]] எனவும் ஏற்கப்படுகின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_கனிசியு" இலிருந்து மீள்விக்கப்பட்டது