திசம்பர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[1592]] - "எட்வேர்ட் பொனவென்ச்சர்" என்ற [[ஆங்கிலேயர்|ஆங்கில]]க் கப்பல் [[இலங்கை]]த் தீவின் [[காலி]]யை வந்தடைந்தது.
* [[1795]] - ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளராக (Collector) நியமிக்கப்பட்டார்.
* [[1800]] - [[மியூனிக்]] அருகில் ஹோஹென்லிண்டென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் [[பிரெஞ்சு]]ப் படைகள் [[ஆஸ்திரியா]]வைத் தோற்கடித்தனர்.
* [[1818]] - [[இலினோய்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 21வது மாநிலமானது.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது