"நவம்பர் 20" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

394 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:20 noviembri)
* [[284]] - [[டயோக்கிளேசியன்]] [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசின்]] மன்னன் ஆனான்.
* [[1194]] - [[இத்தாலி]]யின் [[பலேர்மோ]] நகரம் [[ரோமப் பேரரசின் ஆறாம் ஹென்றி|ஆறாம் ஹென்றி]]யால் கைப்பற்றப்பட்டது.
* [[1658]] - [[இலங்கை]]யில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் [[டச்சு]] ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
* [[1700]] - [[சுவீடன்|சுவீடனின்]] [[சுவீடனின் பன்னீரண்டாம் சார்ல்ஸ்|பன்னிரண்டாம் சார்ல்ஸ்]] நார்வா என்ற இடத்தில் [[ரஷ்யா]]வின் [[ரஷ்யாவின் முதலாம் பீட்டர்|முதலாம் பீட்டரை]]த் தோற்கடித்தான்.
* [[1910]] - பிரான்சிஸ்கோ மடேரோ [[மெக்சிகோ]] அதிபர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அதிபராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.
1,18,269

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1316669" இருந்து மீள்விக்கப்பட்டது