அறிவாற்றல் உளவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
[[அல்ரிக் நெய்சர்]] அவருடைய "அறிவாற்றல் உளவியல்" புத்தகத்தில் அறிவாற்றல் உளவியல் என்னும் சொற்பதத்தை முதன்முதலில் உருவாக்கினார். இந்த புத்தகம் 1967 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.<ref>Neisser, U. (1967). Cognitive psychology. New York, NY: Meredith.</ref><ref>Note however that there was an earlier publication of the same name: Thomas Vener Moore's ''Cognitive Psychology'', published in 1939. Neisser was not aware of that book when he chose his title (cf. Surprenant & Neath (1997), Psychonomic Bulletin & Review 4(3), 342-349.)</ref> இதில் அறிவாற்றல் உளவியல் என்பதன் பொருளை [[கணினி]] செயல்படுவது போல் மக்கள் தகவல்களை உள் வாங்கி அதை மனதின் மூலமாக செயல்படுத்துகிறார்கள் என வரையறுத்திருக்கிறார். மேலும் மனம் என்பது கருத்துகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். இவருடைய தகவல்கள் உளவியலின் நெறியையும் நோக்கத்தையும் உயர்த்தியது. பகுத்தறிதல் (''reasoning'') போன்ற பல மனதின் செயல்பாடுகள் வரையறுக்க காரணமாயிருந்தது நெய்சரின் கருத்துகள்தான்.
 
நெய்சர் அறிவாற்றலைப் பற்றி தன் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு வரையறுத்திருக்கிறார்.
"அறிவாற்றல் என்ற வார்த்தை கீழ்க்கண்ட அனைத்து செயல்களையும் குறிக்கிறது. அதாவது புலன் வழி உட்செல்லும் உணர்வுகள் மூளைக்குள் கடத்தப்படுதல்,குறைத்தல், விரித்தல்,சேமித்தல்,மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருதல்,பயன்படுத்துதல் போன்றவை. சரியான தூண்டுதல் இல்லாவிட்டாலும் சில படங்கள் அல்லது பிரமைகள் மூலமாகவும் மேற்கண்ட செயல்கள் நடைபெறும். வெளிப்படையாக மனித இனம் செய்யும் அத்தனை வேலைகளும் அறிவாற்றலே! அத்தனை உளவியல் நிகழ்வுகளும் அறிவாற்றல் நிகழ்வுக ளே என்ற பரந்த வரையரையைக் கொடுத்தார்.
 
==உசாத்துணை==
வரி 57 ⟶ 59:
[[uk:Когнітивна психологія]]
[[zh:認知心理學]]
நெய்சர் அறிவாற்றலைப் பற்றி தன் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு வரையறுத்திருக்கிறார்.
"அறிவாற்றல் என்ற வார்த்தை கீழ்க்கண்ட அனைத்து செயல்களையும் குறிக்கிறது. அதாவது புலன் வழி உட்செல்லும் உணர்வுகள் மூளைக்குள் கடத்தப்படுதல்,குறைத்தல், விரித்தல்,சேமித்தல்,மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருதல்,பயன்படுத்துதல் போன்றவை. சரியான தூண்டுதல் இல்லாவிட்டாலும் சில படங்கள் அல்லது பிரமைகள் மூலமாகவும் மேற்கண்ட செயல்கள் நடைபெறும். வெளிப்படையாக மனித இனம் செய்யும் அத்தனை வேலைகளும் அறிவாற்றலே! அத்தனை உளவியல் நிகழ்வுகளும் அறிவாற்றல் நிகழ்வுக ளே என்ற பரந்த வரையரையைக் கொடுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அறிவாற்றல்_உளவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது