வி. வி. வைரமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 57:
*பேராசிரியர் [[கா. சிவத்தம்பி]] "நாடக தீபம்" என்னும் வி.வி வைரமுத்துவின் நினைவு நூலில் ''தமிழ் நாடகத்தின் மரணிக்காத குரல்'' என்று வைரமுத்து அவர்களுக்கு புகழாரம் சூட்டியிருக்கின்றார்.
*பேராசிரியர் [[சு. வித்தியானந்தன்]] ''கலைக் கோமான்'' என்னும் விருதையும் பேராசிரியர் [[க. கைலாசபதி]] ''ந‌வரச திலகம்'' என்னும் விருதையும், தென்னிந்திய தமிழ் மூதறிஞர் [[ம. பொ. சிவஞானம்]] ''நாடக வேந்தன்'' என்னும் விருதினையும், முன்னாள் [[வட்டுக்கோட்டை]]த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் ''ந‌டிப்பிசைச் சக்கரவர்த்தி'' என்னும் விருதினையும் பாசையூர் சென்றோக் படிப்பகத்தினர் ''முத்தமிழ் வித்தகர்'' என்னும் விருதினையும் வழங்கி கௌரவப் படுத்தியிருக்கின்றார்கள்.
*[[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] [[2004]] ஆம் ஆண்டில் இவருக்கு “கலாநிதி” பட்டத்தை வழங்கி கௌரவித்திருந்தது.<ref>http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11606</ref><ref>http://www.tamilnet.com/search.html?string=karuna&stype=&view=summary&pg=54</ref>
 
==மறைவு==
வைரமுத்து வானொலி நாடக ஒலிப்பதிவுக்காக கொழும்பு சென்ற போது மாரடைப்பால் 1989 சூலை 8 அன்று அன்று காலமானார்.
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
==வெளியிணைப்புகள்==
*[http://www.yarlmann.lk/viewsingle.php?id=216 தமிழ் இசைநாடகக் கலைஞர் வி.வி.வைரமுத்து], அஸ்வின், யாழ்மண்
"https://ta.wikipedia.org/wiki/வி._வி._வைரமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது