கிமு 2-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் 2ம் நூற்றாண்டு கிமு, கிமு இரண்டாம் நூற்றாண்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள...
No edit summary
வரிசை 6:
 
கிழக்காசியாவில், [[சீனா]] [[ஆன் அரசமரபு|ஆன் அரசமரபின்]] கீழ் பெரும் வெற்றி பெற்று வந்தது. ஆன் பேரரசு கிழக்கே [[கொரியா]] முதல் தெற்கே [[வியட்நாம்]], மேற்கே தற்போதைய [[கசக்ஸ்தான்]] வரை தனது எல்லையை விரிவாக்கியது. அத்துடன் இந்த நூற்றாண்டில் ஆன் பேரரசு மேற்குலகில் நாடுகளைக் காண்பதற்காக சாங் குயின் என்ற தனது நாடுகாண் பயணியை அனுப்பியது.<ref>[http://www.megalithic.co.uk/article.php?sid=18006 C.Michael Hogan, ''Silk Road, North China'', The Megalithic Portal, ed. A. Burnham]</ref>
 
==நிகழ்வுகள்==
* மார்ச் 14, கிமு 190 - [[உரோமை நகரம்|உரோமை]]யில் [[சூரிய கிரகணம்]]<ref>http://eclipse.gsfc.nasa.gov/SEsearch/SEsearchmap.php?Ecl=-01890314</ref> பதியப்பட்டது
* [[கிமு 175]] - [[சிரியா]]வின் நான்காம் செலூக்கசு கொல்லப்பட்டதை அடுத்து நான்காம் அண்டியோக்கசு முடிசூடினான்.
* சூன் 21, [[கிமு 168]] - உரோமில் [[நிலவு மறைப்பு]] பதியப்பட்டது.
* [[கிமு 164]] - [[எருசலேம் கோவில்]] மறுசீரமைக்கப்பட்டது. [[அனுக்கா]] விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
* [[கிமு 148]] - [[உரோமைப் பேரரசு]] [[மக்கெடோனியா]]வைக் கைப்பற்றியது.
* [[கிமு 1129]] - செலூசிட் இராச்சியம் கவிழ்ந்தது.
* [[தேரவாத பௌத்தம்]] [[இலங்கை]]யில் அறிமுகம் [[மகிந்த தேரர்|மகிந்த]]வினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிமு_2-ஆம்_நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது