"ஐக்கிய தேசியக் கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,251 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{Infobox political party
|name_english = ஐக்கிய தேசியக் கட்சி<br>United National Party
|native_name = எக்சத் ஜாதிக பக்சய
|lang1 = சிங்களம்
|name_lang1 = එක්සත් ජාතික පක්ෂය
|lang2 =
|name_lang2 =
|logo = [[Image:UNP logo 1.jpg|150px]]
|colorcode = Green
|leader = [[ரணில் விக்கிரமசிங்க]]
|chairperson =
|president =
|secretary_general =
|founder = [[டொன் ஸ்டீபன் சேனாநாயக்க]]
|leader1_title = செயலாளர்
|leader1_name = [[திஸ்ஸ அத்தநாயக்க]]
|slogan =
|founded = {{Start date|1946|09|06}}
|dissolved =
|merger = [[இலங்கை தேசிய காங்கிரஸ்]], [[சிங்கள மகா சபை]], [[முஸ்லிம் லீக் (இலங்கை)|முஸ்லிம் லீக்]]
|split =
|predecessor =
|merged =
|successor =
|headquarters = சிறீகொத்தா, 400 கோட்டே வீதி, பிட்டகோட்டே, [[கோட்டே]]
|newspaper =
|student_wing =
|youth_wing =
|membership_year =
|membership =
|position = மைய-வலம்
|ideology = லிபரல் பழைமைவாதம்
|religion =
|national = [[ஐக்கிய தேசிய முன்னணி]]
|international = பன்னாட்டு சனநாயக ஒன்றியம்
|european =
|europarl =
|affiliation1_title =
|affiliation1 =
|colors =
|seats1_title = [[இலங்கை நாடாளுமன்றம்]]
|seats1 = {{Infobox political party/seats|42|225|hex=#10C25B}}
|symbol = யானை
|website = [http://www.unp.lk www.unp.lk]
|country = இலங்கை
|footnotes =
}}
'''ஐக்கிய தேசியக் கட்சி''' (ஐ.தே.க, ''United National Party'', [[சிங்களம்]]: එක්සත් ජාතික පක්ෂය ) [[இலங்கை]]யின் மிகப் பழைய [[அரசியல் கட்சி]]களில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். [[1948]] இலங்கை விடுதலை பெற்ற பின்னர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|முதலாவது அரசை]] அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் [[இலங்கைப் பிரதமர்|பிரதமரா]]கவும் இருந்தவர் [[டி. எஸ். சேனாநாயக்க]] ஆவார்.
 
1,18,573

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1317499" இருந்து மீள்விக்கப்பட்டது