"ஐக்கிய தேசியக் கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{Infobox political party v2
|name_english = ஐக்கிய தேசியக் கட்சி<br>United National Party
|native_name = எக்சத் ஜாதிக பக்சய
|lang1 = சிங்களம்
|name_lang1 = එක්සත් ජාතික පක්ෂය<br/><small>எக்சத் ஜாதிக பக்சய</small>
|lang2 =
|name_lang2 =
|footnotes =
}}
'''ஐக்கிய தேசியக் கட்சி''' (ஐ.தே.க, ''United National Party'', [[சிங்களம்]]: {{lang-si|එක්සත් ජාතික පක්ෂය }}) [[இலங்கை]]யின் மிகப் பழைய [[அரசியல் கட்சி]]களில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். [[1948]] இலங்கை விடுதலை பெற்ற பின்னர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|முதலாவது அரசை]] அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் [[இலங்கைப் பிரதமர்|பிரதமரா]]கவும் இருந்தவர் [[டி. எஸ். சேனாநாயக்க]] ஆவார்.
 
கட்சியின் தற்போதைய தலைவர் [[ரணில் விக்கிரமசிங்க]] ஆவார். இவரின் தலைமையின் கீழேயே கட்சி [[2002]] நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது.
1,18,594

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1317505" இருந்து மீள்விக்கப்பட்டது