சக்கர நாற்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
[[File:WoodWheelchair.JPG|thumb|left|20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட மரத்திலான சக்கர நாற்காலி]]
மனித ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலிகள் மடித்துவைக்கக்கூடிய மற்றும் மடிக்க முடியாத சக்கர நாற்காலிகள் என இரு முக்கிய வடிவமைப்புகளில் கிடைக்கிறன. தற்பொழுது சக்கர நாற்காலிகள் வின்னூர்திகள் செய்ய பயன்படும் மிக எடை குறைந்த அலுமினியம் போன்ற பொருளினால் செய்யப்பட்டு வெளிவருகின்றன. இவை மொத்தத்தில் எடை குறைவாகவும் இயக்கத்திற்கு இலகுவாகவும் இருக்கிறன. மேலும் சில சக்கர நாற்காலிகள் '''ஷாக் அப்ஸார்பர்''' எனப்படும் அதிர்ச்சி குறைப்பான் களுடனும் கிடைக்கிறன.
 
மேலும் சில வகைகளில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பாதுகப்பு பட்டைகள், சாய்வு கோணம் மாற்றிக்கொள்ளகூடிய இருக்கை வசதி, அதிகப்படியான கை கால் ஓய்வு தண்டுகள், பொருட்கள் தாங்கிச்செல்ல உதிரி கூடைகள் என பல்வேறு வகையான உதிரிபாகங்களுடன் செய்து கொடுக்கப்படுகிறது. அடிக்கடி இடமாற்றம் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மடித்துவைக்கக்கூடிய நாற்காலிகளையே விரும்பி வாங்குகிறனர். '''MECANUM WHEEL''' எனப்படும் எந்த திசையிலும் எளிதில் செல்லக்கூடிய சக்கரங்களுடன் கூடிய சக்கர நாற்காலிகளும் சந்தையில் கிடைக்கிறன.
[[File:MecanumWheelchair.jpg|thumb|right|1980இல் ஒரு கண்காட்சியில் நிழற்படமாக எடுக்கப்பட்ட சக்கர நாற்காலியில் '''மெக்கானம் வீல்ஸ்''' எனப்படும் எந்த திசையிலும் செலுத்தவல்ல வகையான சக்கரங்கள் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி.]]
 
[[பகுப்பு:தளபாடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சக்கர_நாற்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது