சக்கர நாற்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:Pride Jazzy Select power chair 001.JPG|thumb|நவீன மத்திய சக்கரம் பொருத்திய மின் கொள்கலன் ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலி.]]
 
சக்கர நாற்காலி என்பது தானாக நடக்கும் திறனில் பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலக்குறைவால் நடக்க முடியாத நொயாளிகளுக்கும் உதவும் வகையில் உருவாக்கப்பட்ட சக்கரங்கள் பொருத்தபட்ட நாற்காலியாகும்[[நாற்காலி]]யாகும். இதில் பயன்பாட்டிற்கேற்ப மனித [[ஆற்றல்|ஆற்றலினால்]] இயங்குவன, [[மின்னாற்றல்|மின்னாற்றலில்]] இயங்குவன என்று பலவகைகள் உள்ளன. மனித ஆற்றலில் இயங்கும் சக்கர நாற்காலியில் இந்த நாற்காலியினை நகர்த்துவதற்கு ஏதுவாக கைப்பிடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
 
== வரலாறு ==
சக்கர நாற்காலியானது 6ஆம் நூற்றாண்டை சேர்ந்த [[சீனா|சீன]] கல்வெட்டுகளிலும் [[கிரேக்கம்|கிரேக்க]] பூச்சாடி வேலைப்பாடுகளிலும் காணப்படுகிறது. கி.பி 525 ஆம் ஆண்டுதொட்டே சீனாவில் சக்கர நாற்காலிகள் மனிதர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தி செல்வதற்கான பயன்பாட்டில் இருந்ததை சீன ஓவியங்கள் மற்றும் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது.
 
பின்வரும் காலங்களில் ஐரோப்பவில்[[ஐரோப்பா]]வில் [[செருமனி]] மறுமலர்ச்சி காலத்தின் பொழுது சக்கர நாற்காலி உபயோகத்தில் இருந்ததை அறிய முடிகிறது. 1760 ஆம் ஆண்டில் குளியல் நாற்காலிகள் பயன்படுத்தபட்டு வந்துள்ளன.
 
1933இல் ஹாரி ஜென்னிங்க்ஸ் மற்றும் அவரது மாற்றுதிறனாளியான நண்பர் ஹெர்பெர்ட் ஏவெரெஸ்ட், ஆகிய இரு இயந்திர பொறியாளர்களால் முதல் எடைகுறைந்த உலோகத்தால் ஆன மடித்துவைக்ககூடிய சக்கர நாற்காலி வடிவமைக்கபட்டது. இவர்களில் ஏவெரெஸ்ட் என்பவர் ஒரு [[சுரங்கம்|சுரங்க]] விபத்தில் [[முதுகு|முதுகில்]] ஏற்பட்ட காயத்தினால் நடக்கும் திறனை இழத்தார். இவர்கள் தயாரித்த அந்த சக்கர நாற்காலிக்கு சந்தையில் இருந்த வரவேற்ப்பை கண்டறிந்து அவர்கள் தயாரித்த சக்கர நாற்காலியை விற்பனைக்காக சந்தைப்படுத்தினர். ஆகவே இவர்களே முதல் சக்கர நாற்காலி தயாரிப்பாளர்களானார்கள். இவர்களின் '''X - சட்டம்''' உடைய வடிவமைப்பு சக்கர நாற்காலிகள் இன்றும் உபயோகத்தில் உள்ளன, இருந்தபோதிலும் இந்த நாற்காலிகள் பல மாற்றங்களும் முன்னெற்றங்களும் கொண்ட வடிவிலும் தற்பொழுது சந்தையில் கிடைக்கின்றன.
 
== வகைகள் ==
ஒரு அடிப்படையான [[மனித ஆற்றல்|மனித ஆற்றலில்]] இயங்கும் சக்கர நாற்காலியில் ஒரு உக்காரும் இருக்கையும், [[பாதம்|பாதங்களை]] வைக்க தண்டுகளும் மற்றும் நாங்குநான்கு சக்கரங்களும் இருக்கும். இரண்டு சுழலும் வகையிலான சிறு சக்கரங்கள் முன்பக்கத்திலும் இரண்டு பெரிய சக்கரங்கள் பின் பக்கத்திலும் இணைக்கபட்டிருக்கும். இதில் பொதுவாக பின்பக்கத்தில் உள்ள பெரிய சக்கரத்தில் நாற்காலியை இயக்குவதற்க்காக உலோகம் அல்லது பிளாஸ்டிக்கினால்[[நெகிழி]]யினால் செய்யபட்ட தோராயமாக முக்கால் அங்குலம் தடிமனுடைய வட்டவடிவ உலோக ஓர விளிம்புகள் இருக்கும். இந்த ஓர விளிம்புகள் சாதாரணமாக பின்பக்க சக்கரங்களை விட சற்று சிறிய அளவிலான விட்டமுடையதாக இருக்கும். பெரும்பாலான சக்கர நாற்காலிகள் இருக்கையின் பின்புறத்தில் இரண்டாவது நபரால் தள்ளுவதற்கான இரண்டு கைப்பிடிகள் இருக்கும்.
 
மற்ற வகை சக்கர நாற்காலிகள் இந்த அடிப்படை வடிவில் அவ்வப்போது சிறு மாற்றங்களுடன் இருக்கும். ஆனால் உபயோகிப்பாளரின் தேவைக்கேற்ப சுற்றி வளைக்கபட்ட இருக்கை மற்றும் தேவையான இருக்கை உயர அளவு மற்றும் இருக்கையின் சாய்வு கோணம், பாத ஓய்வு தண்டுகள், கால் ஓய்வு தண்டுகள் என பலவகையான தேவையான அதீத மாறுதல்களுடனும் இவை கிடைக்கிறன.
"https://ta.wikipedia.org/wiki/சக்கர_நாற்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது