சந்தனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
added taxobox, etc
வரிசை 1:
{{taxobox
[[File:A closeup of Sandal saplings.JPG|thumb|சந்தன மர நாற்றுக்கள்]]
[[Image:|image =Santalum_album_-_Köhler–s_Medizinal-Pflanzen-128.jpg|thumb|சந்தனம்]]
[[Image:Sandalwood.jpg|thumb|சந்தன மரம்]]
|image_caption =சந்தன மரத்தில் பகுதிகள்
[[Image:Santalum_album_-_Köhler–s_Medizinal-Pflanzen-128.jpg|thumb|சந்தனம்]]
|status = VU
[[File:விசிறி.jpg|thumb|சந்தனமர விசிறி]]
|status_system = iucn2.3
 
|status_ref = <ref name=IUCN>{{IUCN2006|assessors=Asian Regional Workshop|year=1998|id=31852|title=Santalum album|downloaded=2007-02-08}}</ref>
|regnum = [[நிலைத்திணை]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[Eudicots]]
|unranked_ordo = [[Core eudicots]]
|ordo = [[Santalales]]
|familia = [[Santalaceae]]
|genus = ''[[Santalum]]''
|species = '''''S. album'''''
|binomial = ''Santalum album''
|binomial_authority = [[Carolus Linnaeus|L.]]
|}}
'''சந்தனம்''' {{IPA-hns|||ta-சந்தனம்.ogg}} (''Santalum album'') மருத்துவப் பயன்பாடுடைய ஒரு [[மரம்|மரமாகும்]]. இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் [[இந்தியா]]. இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.
 
==சந்தன மர அமைப்பு==
[[File:Santalum album (Chandan) in Hyderabad, AP W2 IMG 0023.jpg|thumb|சந்தன பூக்கள்]]
 
மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. மரம் வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது.
 
மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது.
 
==வளரும் இடம்==
 
இதன் தாயகம் இந்தியா. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது. கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட சந்தன மரங்கள் அரசுக்கு சொந்தமானவை. மேலும் சந்தன மரத்தை வெட்டுவது வனத்துறையால் செய்யப்படுகிறது.<ref>[http://karnatakaforest.gov.in/English/Acts_Rules/acts/KFD_Manual_1976.pdf Karnataka Forest Department Rules]</ref>
 
==வெள்ளை சந்தனம்==
வரி 51 ⟶ 62:
 
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. எடுத்து அதனுடன் 5 கிராம் அரைத்த வெள்ளை சந்தனத்தைக் கலந்து உருண்டையாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
 
== காட்சியகம் ==
<gallery>
[[File:A closeup of Sandal saplings.JPG|thumb|சந்தன மர நாற்றுக்கள்]]
[[Image:Sandalwood.jpg|thumb|சந்தன மரம்]]
[[File:விசிறி.jpg|thumb|சந்தனமர விசிறி]]
</gallery>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:மரங்கள்]]
 
[[en:Santalum album]]
[[es:Santalum album]]
[[fr:Santalum album]]
[[gd:Fiodh almhaig]]
[[id:Cendana]]
[[it:Santalum album]]
[[kn:ಶ್ರೀಗಂಧ]]
[[ka:თეთრი სანდალოზი]]
[[lt:Baltasis santalas]]
[[hu:Fehér szantálfa]]
[[ml:ചന്ദനം]]
[[mr:चंदन]]
[[ms:Cendana]]
[[my:စန္ဒကူး]]
[[ne:श्रीखण्ड]]
[[ja:ビャクダン]]
[[pt:Sândalo]]
[[ru:Сантал белый]]
[[fi:Santelipuu]]
[[te:శ్రీగంధం]]
[[tr:Sandal ağacı]]
[[zh:檀香]]
"https://ta.wikipedia.org/wiki/சந்தனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது