தொழில் முனைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: az:Biznes, uk:Підприємництво, kk:Бизнес மாற்றல்: de:Unternehmertum
சிNo edit summary
வரிசை 24:
#பிரதேச வளங்கள் உற்பத்திக்கு பயன்படல்.
#புதிய சந்தைகள் அபிவிருத்தியடைதல்.
 
முயற்சியாண்மையின் பண்புகள்
 
புத்தாக்கம் புணைதல் ஃ புதிது புணைதல்
மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலை பேறுடைய கருத்துக்களின் ழூலம் புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் புதிய வாய்ப்புக்களையும் உருவாக்குதல் அகும்.
 
நட்டப் பெறுப்பை முகாமை செய்தல் ஃ ஆபத்துக்களை எதிர் கொள்ளல்
வணிகச் செயற்பாட்டில் ஏற்படக்குடிய நட்டங்களையும் இடர்களையும் மதிப்பீடு செய்து பொறுப்பேற்க கூடிய ஆற்றல் ஆகும்.
 
தன்னம்பிக்கை ஃ திடசங்கற்பம்
நோக்கத்தை வினைத்திறனாக அடையக்கூடிய சுயநம்பிக்கையும் இடர்களின் போது தளர்வுறாது செயற்படக்கூடிய தன்மையினையும் குறிக்கும்.
 
முன்னுணர்வு
வணிகச்சூழல் காரணிகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக நடவடிக்கையிலான மாற்றங்களை தீர்மானித்துக் கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.
 
கடின உழைப்பு
வணிக நடவடிக்கைகளில் வினைத்திறன் தன்மையினை ஏற்படுத்துவதற்காக அயராது உழைப்பவராக காணப்படுதலைக் குறிக்கும்.
 
நெகிழ்வுத் தன்மை
சூழல் காரணிகளின் மாற்றத்திற்கேற்ப தமது செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தல் ஆகும்;.
 
வளங்களால் நிறைவுடையவர்
வணிக நடவடிக்கைக்குத் தேவையான போதியளவு வளத்தினைக் கொண்டிருப்பதுடன் அவற்றை முழுமையாக ஈடுபடுத்துதல் ஆகும்.
 
 
 
ஊக்கமாகச் செயற்படுதல்
வணிகச் செயற்பாடுகளின் வெற்றிக்காக வினைத்திறனுடனும் ஈடுபாட்டுடனும் செயற்படக்கூடிய ஆற்றலாகும்.
 
பெறுபேற்றை ஃ இலக்கை நோக்கிச் செல்லல்
முயற்சியாளர் தமது நோக்கத்தை அடைவதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயற்படும் தன்மையினைக் குறிக்கும்.
 
நல்லெண்ணமுடையவர்
நிறுவன நடவடிக்கை தொடர்பாக எதிர்மறையான மனப்பாங்கு கொண்டிராது நேரான மனப்பாங்கினைக் கொண்டிருத்தலாகும்.
 
தூர நோக்குடையவன்
குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக்கொண்ட இலக்கினை அடையும் தன்மை உடையவராக இருத்தலாகும்.
 
சுதந்திரமானவன்
நிறுவன செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுக்கவும் அவற்றை நடைமுறைப் படுத்தவும் மற்றும் எவருக்கும் பதில் சொல்ல வேண்டி கடமை இல்லாதிருத்தலைக் குறிக்கும்.
 
[[பகுப்பு:தொழில் முனைவு]]
"https://ta.wikipedia.org/wiki/தொழில்_முனைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது