தொழில் முனைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 40:
 
#கடின உழைப்பு
வணிக நடவடிக்கைகளில் வினைத்திறன் தன்மையினை ஏற்படுத்துவதற்காக அயராது உழைப்பவராக காணப்படுதலைக் குறிக்கும்.
 
#நெகிழ்வுத் தன்மை
சூழல் காரணிகளின் மாற்றத்திற்கேற்ப தமது செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தல் ஆகும்;.
 
#வளங்களால் நிறைவுடையவர்
வணிக நடவடிக்கைக்குத் தேவையான போதியளவு வளத்தினைக் கொண்டிருப்பதுடன் அவற்றை முழுமையாக ஈடுபடுத்துதல் ஆகும்.
 
 
 
#ஊக்கமாகச் செயற்படுதல்
வரி 57 ⟶ 55:
 
#நல்லெண்ணமுடையவர்
நிறுவன நடவடிக்கை தொடர்பாக எதிர்மறையான மனப்பாங்கு கொண்டிராது நேரான மனப்பாங்கினைக் கொண்டிருத்தலாகும்.
 
#தூர நோக்குடையவன்
வரி 63 ⟶ 61:
 
#சுதந்திரமானவன்
நிறுவன செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுக்கவும் அவற்றை நடைமுறைப் படுத்தவும் மற்றும் எவருக்கும் பதில் சொல்ல வேண்டி கடமை இல்லாதிருத்தலைக் குறிக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தொழில்_முனைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது