தொழில் முனைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 66:
நிறுவன செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுக்கவும் அவற்றை நடைமுறைப் படுத்தவும் மற்றும் எவருக்கும் பதில் சொல்ல வேண்டி கடமை இல்லாதிருத்தலைக் குறிக்கும்.
==முயற்சியாண்மை அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்.==
#தனி நபர் காரணிகள்
#சமூகக் காரணிகள்
#சூழல் காரணிகள்
 
==தனி நபர்காரணிகள்==
அனுபவம் (
கல்வி
வயது ( 4
தலைமைத்துவம்
நட்ட அச்சம் ஏற்றல் (
அர்ப்பணிப்பு
கட்டுப்பாடு ( 8 )
இலக்கு அடையும் தன்மை
தூர நோக்கு.
தனியாள் மதிப்பு
தொழில் வாய்ப்பு (12
அதிருப்தி/திருப்தி
 
==தனி நபர் காரணிகளின் அடிப்படையில் முயற்சியாண்மையின் பண்புகள் ஃ தனி நபர் முயற்சியாண்மைப் பண்புகள் (Pநசளழயெட யுவவசiடிரவநள) முயற்சியாண்மை தொடர்பான 10 னு கள்==
 
#தூர நோக்கு ஃ கனவு
குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கினை அடையும் தன்மையினைக்குறிக்கும்.
 
# வணிக நடவடிக்கை தொடர்பாக விரைவாகவும் வினைத்திறனாகவும் தீர்மானமெடுக்கக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்
 
# துரிதமான நடவடிக்கை ஃ விரைவான செயற்பாடு
தீர்மானிக்கப்பட்ட வணிகக் கருமங்களைப் பயனுறுதியாக நிறைவேற்றக்கூடிய தன்மையினைக் குறிக்கும்.
 
# திடசங்கற்பம் ( னுநவநசஅiயெவழைn )
வணிக நடவடிககையின் வெற்றிக்காக முழுமையாக அர்ப்பணித்து செயற்படும் போது தளராது உறுதியுடன் செயற்படுதல் ஆகும்.
 
# அர்பணசிந்தை ஃ அர்ப்பணிப்பு ( னுநனiஉயவழைn )
வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்துவதனைக் குறிக்கும்.
 
# பற்றுறுதி ( னுநஎழவழin )
வணிக நடவடிக்கைகளில் பற்றும் ஈடுபாடும் உடையவராக இருத்தல் ஆகும்.
 
# தகவளித்தல் ஃ விபரம் ( னுநவயடை )
வணிக நடவடிக்கை தொடர்பான பல்வேறுபட்ட தகவலைப் பெறக்கூடியதுடன் அவற்றை உரியவாறு பயன்படுத்தக்கூடிய தன்மையாகும்.
 
#விதி ஃ தன்னம்பிக்கை ( னுநளவiலெ )
முயற்சியாளர் பிறகாரணிகளில் தங்கியிராது தனது ஆற்றலில் தங்கியிருத்தல் வேண்டும் என்பதாகும்.
 
# பணம் ஈட்டுதல் ஃ இலாபம் உழைத்தல் ( னுழடடயசள )
முயற்சியாளரின் நோக்கம் முழுமையாக இலாப மீட்டுதல் மட்டுமன்றி நோக்கத்தின் மூலம் நலன்களைப் பெற்றுக் கொள்ளுதலும் ஆகும்.
 
# பங்கீடு ஃ பகிர்ந்தளித்தல் ( னுளைவசiடிரவந )
முயற்சியாளரிள் தமது அதிகாரங்கள் பொறுப்புக்களை ஏனைய ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கும் தன்மை கொண்டிருத்தலாகும்.
 
 
 
 
[[பகுப்பு:தொழில் முனைவு]]
"https://ta.wikipedia.org/wiki/தொழில்_முனைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது