தொழில் முனைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி /* தனி நபர் காரணிகளின் அடிப்படையில் முயற்சியாண்மையின் பண்புகள் ஃ தனி நபர் முயற்சியாண்மைப் பண...
சிNo edit summary
வரிசை 117:
 
 
==சமூகக் காரணிகள்==
1. குடும்ப பிண்ணனி
2. குடும்ப பொறுப்பு
3. வணிக வலையமைப்பு
4. சமூகத் தொடர்புகள்
5. தொழில்சார் தொடர்புகள்
6. சமூக இமைப்பு
7. பிறப்பாற்றல்
 
 
முயற்சியாண்மை சமூகக் காரணிகளில் வணிக வலையமைப்பு என்பது பின்வருவனவற்றை குறிக்கும்
- வாடிக்கையாளர்
- வழங்குனர்
- வங்கி
- முயற்சியாண்மை மூலதனக் கம்பனி
- வழக்கறிஞர்
- கணக்காளர்
 
 
 
==சூழல் தொடர்பான காரணிகள் (நுnஎசைழஅநவெயட குயஉவழசள)==
1. முன்மாதிரி நபர்கள் (சுழடந ஆழனநட) ஃ கடமைப்பங்குகள்
2. தந்திரோபாயங்கள
3. முகாமைத்துவம்
4. வாய்ப்புக்கள்
5. வணிகப்போட்டி
6. வளக்கிடைப்பனவு
7. துணைச்சேவைகள்
8. பலமும் பலவீனமும்
9. அரசியல் கொள்கைகள்
 
==முயற்சியாண்மைகளில் பின்வரும் பண்புகளில் ஒன்றோ ஃ பலவோ காணப்படலாம்.==
- இலாபம் ஈட்டல் ஃ சேவை வழங்கல்
- சிறியளவாகவோ ஃ பெரியளவாகவோ இருத்தல்
- பொருள் ஃ சேவை உற்பத்தி செய்தல்
- பிரதேச அமைப்பு,உள்நாட்டு அமைப்பு, சர்வதேச அமைப்பாகக் காணப்படுதல்
 
==முயற்சியாண்மைத்திறன் விருத்தி==
 
1. சந்தர்ப்பம் ஃ வாய்ப்பு (ழுppழசவரnவைநைள)
சந்தையில் காணப்படும் தேவைகள் விருப்பங்களின் அடிப்படையிலான சாதகமான காரணிகள்
அதாவது பிரச்சனைகளும் அவற்றுக்கான வழிகளும் ஆகும்.
 
2. முகாமைக்குழு (ஆயயெபநஅநவெ வுநயஅ)
முயற்சியாளர்களுக்கு முகாமைத்துவ தொடர்பாக அதாவது உபாயம் சந்தைப்படுத்தல் நிதி மற்றும்
மனித வளம் பற்றிய அறிவு காணப்படுதல் வேண்டும்.
 
3. வளம் (சுநளழரசஉந)
முயற்சியாளர் பற்றாக்குறையான வளங்களை சிக்கனமாகப பயன்படுத்துவதுடன் உரியவாறு
வளங்களை திரட்டுதல் வேண்டும்.
 
==முயற்சியாண்மை ஒன்று வெற்றிகரமாக அமைவதற்கு இன்றியமையாத காரணிகள் ஃ வெற்றிகரமான வணிக உருவாக்கம் (ஏநவெரசந உசநயவழைn)==
1. எண்ணம் (ஐனநயள)
2. வாய்ப்பு (ழுppரசவரnவைல)
3. சுயநம்பிக்கை (ளுநடக டிநடநைக)
4. வளங்கள் (சுநளழரசஉநள)
5. செயற்பாடு (ழுpநசயவழைn)
6. நிதி (குiயெnஉந)
7. முகாமைத்துவம் (ஆயயெபநஅநவெ)
 
 
==முயற்சியாளரின் நிதி நடவடிக்கைகள்==
வெற்றிகரமான வணிக நடவடிக்கைக்கு முயற்சியாளர் பின்வரும் நிதித்தொழிற்பாட்டை மேற்கொள்ளல் வேண்டும்
1. நிதி நோக்கங்களை உருவாக்கி கொள்ளல்
2. வரவு செலவு திட்டத்தை தயாரித்தல்
3. வருமான செலவு மதிப்பீடு
4. காசுப்பாய்ச்சல் எதிர்வு கூறல்
5. ஆரம்ப கிரயங்களையும் தொழிற்பாட்டுசெலவுகளையும் கணித்தல்
 
 
==முயற்சியாண்மை தலைமைத்துவம்==
முயற்சியாளர்கள் வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தலைமைத்துவம் மற்றும் தூரநோக்கினை கொண்டிருத்தல் வேண்டிய அவசியமாகும்
 
 
==முயற்சியாண்மைத் தலைமைத்துவ வடிவங்கள் ஃ பாங்குகள் (டுநயனநச ளாip ளுவலடந)==
 
01. சர்வாதிகார தலைமைத்துவம் (யுரவழஉசயவiஉ டுநயனநச)
ஊழியர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது சுயாதீனமாக செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும்.
 
02. ஜனநாயக தலைவர் (னுநஅழஉசயவiஉ டுநயனநச)
ஊழியர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும்.
 
03. தந்தை வழித் தலைமைத்துவம் (Pயவநசயெடளைவiஉ டுநயனநச)
முயற்சியாளர் தீர்மானத்தை தான் உருவாக்கி அவற்றை ஊழியர்களுக்கு போதிப்பதன் மூலம் வழி நடத்துதல் ஆகும்
 
04. தலையில்லாத் தலைமைத்துவம் ஃ கட்டுப்பாடற்ற தலைமைத்துவம் (டுயளைளநண கயசைந டுநயனநச)
ஊழியர்களை வழிநடத்துவதற்கு கட்டுப்படுத்தல்களை விதிக்காது சினேகத்துவமாக வழி நடத்துதல் ஆகும்
 
05. சமத்துவ தலைமைத்துவம் (ஊழடடநபயைட டுநயனநச)
ஊழியர்களை தனக்குச் சமனாக மதித்து வழி நடாத்துதல் ஆகும்.
 
==முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பான கருத்துக்கள்==
முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பாக பின்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன.
1. முயற்சியாண்மைகள் வாரிசுரிமைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன.
2. சூழல் தாக்கத்தினால் முயற்சியாண்மைகள் உருவாக்கப்படுகின்றன.
3. கல்வி அறிவினால் கற்பிப்பதன் மூலம் முயற்சியாண்மைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
 
விளக்கம் - 1
- முயற்சியாண்மையாளர்களினால் பெரும்பாலானவர்கள் தமது வணிகங்களின் வாரிசுரிமையாக உருவாக்கப்படுகின்றது.
வணிக பிண்ணனி உடைய குடும்பமாயின் வணிகம் தொடர்பான திறன்கள் பிறப்பிலேயே உருவாக்கப்படுகின்றன. அதாவது குடும்ப அங்கத்தவர்களிடையே வணிக நடவடிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பரிமாற்றுவதன் மூலம் அனுபவங்கள் உருவாக்கப்பட்டு வணிகத்திறன் தன்னிச்சையாக ஏற்படுகின்றது.
 
விளக்கம் - 2
- முயற்சியாண்மையாளர்கள் சூழல் தாக்கத்தினால் உருவாக்கப்படுகின்றனர்
வணிக முயற்சியாளர்கள் குடும்ப வாரிசுரிமையினால் மட்டுமன்றி கல்வி அனுபவம், சமூக பிரச்சனை, முயற்சியாண்மைத்திறன், முயற்சியாளரின் சக்தி போன்ற சூழல் காரணிகளும் சூழல் மாற்றங்களும் வணிக முயற்சியாளர்களின் உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன.
 
விளக்கம் - 3
- கல்வி அறிவினால் ஃ கற்பிப்பதால் முயற்சியாண்மையாளர்கள் உருவாக்கப்படுகின்றனர்
முயற்சியாளர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சிகளை உற்படுத்துவதன் மூலம் முயற்சியாண்மை திறன்கள் மற்றும் வணிக மனப்பாங்கு ஏற்படுத்துவதன் ஊடாக உருவாக்கலாம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தொழில்_முனைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது