தொழில் முனைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 225:
- கல்வி அறிவினால் ஃ கற்பிப்பதால் முயற்சியாண்மையாளர்கள் உருவாக்கப்படுகின்றனர்
முயற்சியாளர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சிகளை உற்படுத்துவதன் மூலம் முயற்சியாண்மை திறன்கள் மற்றும் வணிக மனப்பாங்கு ஏற்படுத்துவதன் ஊடாக உருவாக்கலாம்.
 
==அகத் தொழில் முயற்சியாளன் ஃ உள்ளக தொழில் முயற்சியாளன் (ஐவெசயிசநநெn ளூip)==
நிறுவனத்தில் இயங்கும் முயற்சியாண்மை அதாவது ஏற்கனவே உருவாக்கப்பட்ட வணிகத்தில் புதிய மாற்றத்தை ஃ புதிய கண்டுபிடிப்பை ஃ புதிய கருத்தை மேற்கொள்பவர் ஆவார்.
 
==அகத் தொழில் முயற்சியாண்மையின் செயற்பாடுகள் ஃ வணிகங்களில் காணப்படும் அகத் தொழில் முயற்சியாளர்களின் கருமங்கள்==
1. புதிய கருத்திற்கமைய சந்தையில் புதிய பொருட்கள் செவைகள் அறிமுகப்படுத்தல்
2. வாடிக்கையாளர்களின் நடத்தைகளுக்கு அமைய அவர்களுக்கு தேவையான பண்டங்கள் சேவைகளை
வழங்கல்
3. உற்பத்தி திறனை உயர்த்துதல்
4. போட்டியை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
5. புதிய கருத்துக்களை ஏற்படுத்தல்
 
 
 
=முயற்சியாளர்கள் அனைவரும் முகாமையாளர்கள் ஆவார். ஆனால் அனைத்து முகாமையாளர்களும் முயற்சியாளர்களாக இருப்பதில்லை விளக்குக?
முயற்சியாளர்==
- புதிய வணிக வாய்ப்புக்களை இனங்கண்டு அவற்றில் ஈடுபட்டு இடர்களை எதிர் கொண்டு இலாபத்தை உழைத்து கொள்ள வணிகத்தை நடாத்துகின்றனர்.
- வணிகத்தை தலைமை தாங்குகின்றனர்.
- இவரே தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் முயற்சியாளர்கள் வணிக முயற்சியில்
மட்டுமல்லாது.முகாமை நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.
 
முகாமையாளர்
- புதிய முயற்சியில் ஈடுபடமாட்டார்
- நட்ட அச்சங்களை எதிர் நோக்க மாட்டார்.
- சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் ஆவார். இதனால் முகாமையாளர்கள் எல்லோரும் முயற்சியாளர்கள் இல்லை.
 
 
 
==ஒரு நாட்;டில் முயற்சியாண்மையின் உருவாக்கத்திற்கு ஃ அபிவிருத்திக்கு அவசியமான காரணிகள் ஃ பிண்ணனிகள்==
1. விருத்தியடைந்த நிதிச்சந்தை காணப்படுதல்
2. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள்
3. நாட்டில் ஏற்று கொள்ள கூடிய ஒரு சட்ட ஒழுங்கமைப்பு காணப்படல் வேண்டும்
4. தேசிய மட்டத்தில் கல்வி பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் காணப்பட வேண்டும்.
5. அரசினால் சில ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தல்
6. திறந்த சந்தை முறைமை காணப்படுதல்.
7. போதியளவு துணைச்சேவை வசதிகள்.
 
==இலங்கையில் காணப்படும் பல்வேறு முயற்சியாளர்கள் ஃ முயற்சியாண்மையினை வகைப்படுத்தும் அடிப்படைகள்==
1. நிறுவன அமைப்பு அடிப்படையில்
தனிவியாபாரம் - தனிவியாபாரம்
பங்குடமை - பங்காளர்
கம்பனி - பங்குதாரர்
கூட்டுறவு - அங்கத்தவர்
கூட்டுத்தாபனம ; - அரசு
 
2. அளவு அடிப்படையில்
சிறியளவு முயற்சியாளர்
நடுத்தர அளவு முயற்சியாளர்
பாரியளவு முயற்சியாளர்.
 
3. உடமை அடிப்படையில்
பொதுத்துறை முயற்சிகள்
தனியார்துறை முயற்சிகள்
 
==இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்புகள் ஃ முயற்சியாண்மை அதிகரிப்பால் சமூகம் எதிர் நோக்கும் நன்மைகள்==
1. முதலீடு அதிகரிக்கும்
2. பலவகையான நிறுவனங்களின் உருவாக்கம் அதிகரிக்கும்
3. வளப்பயன்பாடு அதிகரிக்கும்
4. வேலை வாய்ப்பு அதிகரிக்கும்
5. தனிநபர் வருமானம் அதிகரிக்கும்
6. நிரம்பல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடையும்
7. மக்களின் வாழ்க்கை தரம் அதிகரிக்கும்
8. புதிய பண்டங்கள் சேவைகளின் உருவாக்கம் அதிகரிக்கும்
9. நவீன தொழினுட்ப பயன்பாடு அதிகரிக்கும்
10. பொருளாதார வளர்ச்சி ஏற்படும்
11. சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப வெற்றிகரமான வணிக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு
 
==இலங்கையின் வணிக அபிவிருத்திக்கு முயற்சியாண்மையின் முக்கியத்துவம் ஃ பங்களிப்பு ஃ தற்போதைய உலகளாவிய வணிக சூழலின் முயற்சியாண்மைக்கான தேவையும் முக்கியத்துவம் தீவிரமடைந்துள்ளமைக்கான காரணங்கள்==
1. புதிய வாய்ப்புக்கள் கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தல்
2. வளங்களை பூரணமாக பயன்படுத்தி உற்பத்தி அதிகரித்தல்
3. உற்பத்தி வளங்களின் உடமையாளர்களுக்கு வருமான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல்
4. பலவகையான உற்பத்தி வாய்ப்புக்களை உருவாக்குதல்
5. பல்வேறு வியாபார துணைநிலைச்சேவைகளை உருவாக்குவதற்கு
6. வணிக நடவடிக்கைகளில் போட்டி தன்மையை அதிகரிப்பதற்கு
7. பல்வேறுபட்ட வணிக சார்பு நடவடிக்கைகளைத் தோற்றுவிப்பதற்கு
 
==இலங்கையில் முயற்சியாண்மை பற்றாக்குறைக்கான காரணங்கள் ஃ முயற்சியாண்மை உருவாக்கம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் ஃ முயற்சியாளர்கள் வெற்றி காணத்தவறுவதற்கான காரணங்கள்.==
1. மூலதன பற்றாக்குறை
2. திறந்த சந்தை தொழிற்பாடுகளில் சீரின்மை
3. அரசின் ஊக்குவிப்பு குறைவு
4. ஏற்று கொள்ள முடியாத சட்ட கட்டுப்பாடுகள்
5. துணைச்சேவை பற்றாக்குறை
6. பயிற்சி குறைவு
7. தனியுரிமைப் பாதுகாப்பு
8. நேர அழுத்தம்
9. சந்தை பற்றிய அறிவின்மை
10. உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை
 
==இலங்கையின் பொருளாதாரத்திற்கு முயற்சியாண்மை பற்றாக்குறையினால் ஏற்படும் தடைகள் பாதிப்புக்கள்==
1. புதிய வணிக வாய்ப்புக்கள் தோற்றம் பெறாமை
2. வளப்பயன்பாடு குறைவடையும்
3. வணிக விருத்தி குறைவடையும்
4. தேசிய உற்பத்தி குறைவடையும்
5. பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்
6. வேலை வாய்ப்பு குறைவடையும்
7. வருமான சமமின்மை ஏற்படும்
8. வாழ்க்கை தரம் பாதிக்கப்படும்
 
==முயற்சியாண்மை பிணக்குகளுக்கான தீர்வு==
ஊழியர்கள் மற்றும் வணிக கட்சியினர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களையும் இணங்கண்டு தீர்வு கூறுதலாகும்
 
=முயற்சியாளர் ஊழியர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்தல் ஆற்றல் கொண்டிருத்தல்
வேண்டும்
 
==வணிக கருமங்களில் ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்கு முயற்சியாண்மையில் பின்பற்றப்படும் முறைகள்==
 நழுவிக் கொள்ளும் தன்மை (றுiவா னசயறiபெ - ஆமைத்தன்மை வுhந வுரசவடைந)
பிரச்சனைகள் ஏற்படும் போது அவற்றினை எதிர் கொள்ளாது விலகி கொள்ளும்தன்மையினை குறிக்கும்
 
 கட்டாயப்படுத்தும் தன்மை (குழசஉiபெ – சுறாத்தன்மை வுhந ளூயசம)
முயற்சியாளர் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டாயமாக பிணக்கினை
முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.
 
 இலகுத்தன்மை ஃ சமமாக காணப்படும் தன்மை (ளுஅழழவாiபெ - வாந வநனனல டிநயச)
இரு கட்சியினருக்கும் இடையேயும் தொடர்பினை ஏற்படுத்தி முடிவுக்க் கொண்டு வருதல் ஆகும்.
 
 உடன் பாட்டிற்கு கொண்டுவருதல் தன்மை (ஊழஅpசழஅளைiபெ - நரி முறைமை வுhந குழஒ)
இரு கட்சியினரதும் கோரிக்கைகளை உடன்பாட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம் பிணக்குகளை
முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.
 
 எதிர் செயற்பாட்டு முறைமை ஃ இரு கட்சிக்கும் வெற்றி கொடுக்கும் தன்மை (ஊழகெசழவெiபெ - ஆந்தை
முறைமை வுhந ழுறட)
இரு கட்சியினரதும் இலக்குகள் நிறைவு செய்யக்கூடிய வகையில் பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும்.
 
 
“முயற்சியாளர்கள் பிணக்கு தீர்த்தல் தொடர்பான ஆற்றல் கொண்டிருத்தல் வணிகத்தின் வெற்றியில் செல்வாக்கு செலுத்துகின்றது”. விளக்குக?
1. பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல்
2. இரு கட்சியினரது தேவைகளை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல்
3. வணிக செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி சீரான முறையில் நடைபெறும்.
4. வணிகம் தொடர்ந்தியங்கும் நிலை ஏற்படும்.
 
= முயற்சியாளனுடைய தலைமைத்துவ தூரநோக்கிற்கமைவாகவே ஊழியர்கள் செயலில்
ஈடுபடுவார்கள்
 
==முயற்சியாளர் பல்வேறு வணிகங்கள் உருவாக்குவதனை ஊக்குவிக்கும் காரணிகள் ஃ இலக்கை அடைவதில் முயற்சியாளனை தூண்டும் காரணிகள்.==
1. தனது இலட்சியத்தை அடைவதற்கான தனிப்பட்ட விருப்புஃநோக்கம்.
2. தனது வணிகத்தில் தானே உரிமையாளராக இருக்க வேண்டும் எனும் எண்ணம்.
3. பல்வேறுபட்ட ஆச்சரியமூட்டும் பணிகளில் ஈடுபடல் என்னும் விருப்பு
4. தன்னுடைய பயிற்சிகளையும் திறனையும் மிகச்சிறப்பாக பயன்படுத்துதல் வேண்டும் என்னும் ஆவல்
5. புதிய வணிக சந்தர்ப்பங்களில் ஈடுபடுதல் ஃபுதிய சவால்களை எதிர்கொள்ளல்.
6. தனது எண்ணப்படி செயல்புரிவதற்கான சுதந்திரம்.
 
==முயற்சியாண்மையின் சமூக பொறுப்புக்கள் ==
எந்தவொரு நிறுவனமும் நோக்கத்தை நிறைவேற்ற முற்படுகின்ற போது பின்வரும் கட்டுப்பாட்டை நிறைவேற்ற வேண்டும்.
1. சூழலை பாதுகாத்தல்
2. சமூக ஒழுக்க நெறியை பேணல்
3. சிறந்த தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்தல்.
4. வாடிக்கையாளருடன் நேர்மையாக நடந்து கொள்ளல்.
5. வளங்களை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்துவதன் மூலம் விரயமேற்படுதலை குறைத்தல்.
6. நாட்டின் அபிவிருத்திக்கு உதவுதல்
7. பிரதேச ரீதியான அபிவிருத்திக்கு உதவுதல்
8. ஊழல்களில் ஈடுபடாது இருத்தல்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தொழில்_முனைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது