திருநீறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 98:
 
'''சிங்கார மான திருவடி சேர்வரே!'''
 
 
திருநீற்றின் பெருமை
 
எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபிரானின் அருட்சின்னமாக விளங்குவது திருநீறாகும் இதை விப+தி, பசுமம், பசிதம், சாரம், இரட்சை என்றும் போற்றிக் கூறுவர். இந்த உலகிற்கு வேண்டிய அனைத்துச்செல்வங்களையும் அளிக்கவல்லது. இது என்ற பொருள் பட ‘விப+தி’ என்று சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. மேலும் இது அனைத்துச் செல்வங்களிலும் தலைசிறந்து விளங்குவதுமாகும் என்றும் போற்றப்படுகிறது. விப+தியை அணிந்து கொள்வதற்காகவே நம் நெற்றியில் உரோமம் (முடி) இல்லாமல் படைத்திருக்கிறான் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. ‘நீறு இல்லாத நெற்றி பாழ்;’ என்று முதுமொழி கூறுகிறது. விப+தி ப+சப்பட்டு உடல் சிவாலயத்திற்குச் சமமானது. விப+தியை உடம்பெங்கும் அணிந்து கொண்டதால் ஒவ்வொரு உரோமங்களும் சிவலிங்கமாகிறது. இதன் காரணத்தால் விப+தி ப+சிய சரீரம் சிவாலயமாகிறது என்று கூறப்படுகிறது.
 
விப+தியை அணியும் போது சுத்தமான தண்ணீரில் குழைத்து பஞ்ச ப+தங்களையும் வணங்கியவர்களாய் தண்ணீரில் விப+தியை குழைக்க வேண்டும் ‘ஓம் நமச்சிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லியாவது நம் அங்கங்களில் இட்டுக்கொள்ளலாம்.
 
விப+தியை நாம் தினமும் தரிப்பதனால் இம்மையில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன் முன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். எந்தக் கொடிய பாவங்களைச் செய்தவராக இருந்தாலும் குறிப்பாக மதுபானமருந்தல், திருடுதல், பிரம்மஹத்திதோ~ம், போன்ற பாவங்களைச் செய்தவன் கூட விப+தி அணிந்திருந்தால் அவன் பாவச் செயல்களிலிருந்தும் விடுபடுவான்.
திருநீற்றை “சிவாய நம” என்ற ஜந்தெழுத்து மந்திரத்தை ஜெபித்த வண்ணம் வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் நின்றபடி தரிப்பது சிறப்பாகும். இவ்விதமாக நின்று ‘சிவ சிவ’ என்று சொல்லியபடி அண்ணாந்தவாறு வலக்கை நடுவிரல் மூன்றாலும் எடுத்து நிலத்தில் துளியும் சிந்தாதவாறு தரிக்கவேண்டும்.
 
பக்தியுணர்வுடன் என்றும் எப்போதும் திருநீறு தரித்த முகத்தினராகத் திகழ்வோம.; திருநீறு ப+சுவதன் மூலம் உடல் நோய்கள் மட்டுமன்றி உளநோய்களும் குணமாகும். இவ்வாறு திருநீறு ப+சிய நெற்றியினராய் விளங்கினால் நமது குறைகள் அனைத்தையும் இறைவன் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையுடன் புகழ்பெற்ற திருக்கோயில்களில் வழங்கப்படும் சந்தனம், குங்குமம் இவற்றையும் அணிந்து நலமெலாம் பெற்றுச் சிறப்படைவோமாக.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருநீறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது