ரொட்டுமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *உரை திருத்தம்*
வரிசை 44:
}}
 
'''ரொட்டுமா (Rotuma)''' [[பிஜி]] நாட்டின் சார்புப் பகுதியாகும். இது ரொட்டுமா, அதன் அண்டைத் தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பிற மாவட்டங்களைவிடவும் இதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இங்கே [[ரொட்டுமர்]] என்ற பூர்விக குடியினர் வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். பிஜியின் பாராளுமன்றத்திற்கு ரொட்டுமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர்களில் பெரும்பான்மையினர் பிஜியின் பிற பகுதிகளில் வாழ்கின்றனர்.
 
==மேற்கோள்கள்==
வரிசை 59:
-->
 
{{பிஜி}}
 
{{coord|12|30|S|177|4.8|E|region:FJ_type:isle|display=title}}
"https://ta.wikipedia.org/wiki/ரொட்டுமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது