"நரம்பணு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,300 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Complete_neuron_cell_diagram_en.svg|நரம்பணு வரைபடம்|right|thumb|250px]]
[[File:Neuron,_LangNeutral.svg|நரம்பணு|right|thumb|250px| a-ஒருங்குமுனைப்பு (dendrite); b-[[கலம்|கல]]வுடல் (cell body); c-[[உட்கரு]]; d-நரம்பிழை (axon); e-நரம்புறை (myelin sheath); f-நரம்பிய [[உயிரணு]] (schwann cell); g-இடைவெளிக் கணு (node of Ranvier); h-நரம்பிழை முனையம் (axon terminal)]]
'''நரம்பணுக்கள்''' (Neurons), [[மின்புலம்|மின்புலத்தால்]] தூண்டிவிடத்தக்க, [[தகவல்|தகவல்களை]] முறைப்படுத்தி, [[மின்சாரம்|மின்சார]], [[வேதிப்பொருள்|வேதி]] [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகளாகக் கடத்தும்]] திறன் வாய்ந்த [[உயிரணு|உயிரணுக்களாகும்]]. வேதி சமிக்ஞைகள், மற்ற [[செல்|செல்களுடன்]] தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான [[நரம்பிணைப்பு|நரம்பிணைப்புகளின்]] (synapse) மூலமாக நிகழ்கிறது. நரம்பணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து நரம்பு பின்னலமைப்புகளை (neural networks) உருவாக்குகின்றன. நரம்பணுக்கள், [[மூளை]], [[தண்டு வடம்]], புற நரம்பு செல்திரள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தின்]] அடிப்படையான பாகங்களாகும். முழுமையாக மாறுபாடடைந்த நரம்பணுக்கள் நிரந்தரமாக ஈரிழைக்கூறுபாடு நிலையைக் கடந்தவையாக (postmitotic) இருக்கும்<ref>{{cite journal | doi = 10.1038/nrn2124 | author = Herrup K, Yang Y
 
குறிப்பிடத்தக்க அளவில் தனித்துவமான நரம்பணு வகைகள் பல உள்ளன: உணர்வு உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், நுகர்தல், ஒலி, ஒளி போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்டு, மூளைக்கும், தண்டுவடத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பும் '''உணர்வு நரம்பணுக்கள்''' (sensory neurons); மூளை, தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று தசைச் சுருக்கங்கள் மற்றும் சுரப்பிகளைப் பாதிக்கும் '''இயக்க நரம்பணுக்கள்''' (motor neurons); மூளை, தண்டுவடத்தின் ஒரு பகுதியிலுள்ள நரம்பணுக்களை இணைக்கும் '''தொடுப்பு நரம்பணுக்கள்''' (interneurons).
 
முழுமையாக மாறுபாடடைந்த நரம்பணுக்கள் நிரந்தரமாக ஈரிழைக்கூறுபாடு நிலையைக் கடந்தவையாக (postmitotic) இருக்கும்<ref>{{cite journal | doi = 10.1038/nrn2124 | author = Herrup K, Yang Y
| title = Cell cycle regulation in the postmitotic neuron: oxymoron or new biology?| journal = Nat. Rev. Neurosci.| volume=8| issue=5| pages=368–78| year=2007| month=May | pmid = 17453017}}</ref>.
 
20,240

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1318544" இருந்து மீள்விக்கப்பட்டது