கதிர் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கதிர்உயிரியல்''' (Radiobiology) எனும் [[அறிவியல்]] பகுதி [[கதிர்வீச்சு|கதிர்வீச்சின்]] தாக்கத்தால் [[உயிரினம்|உயிரிகளிடம்]] தோன்றும் [[உயிரியல்]] விளைவுகளை விரிவாக ஆராயும் அறிவியலாகும். இங்கு [[எக்சு-கதிர்|எக்சு]], [[காமா]], [[புற ஊதாக் கதிர்|புற ஊதா]] கதிர்கள், [[அகச்சிவப்புக் கதிர்|அகச்சிவப்புக்]] கதிர்கள், [[வானொலி அலைகள்]], மற்றும் [[ஒலி அலை|ஒலி அலைகளால்]] தோன்றும் விளைவுகளை ஆராயும் பகுதியாகும். [[புற்றுநோய்]] [[மருத்துவம்|மருத்துவத்திலும்]] [[கதிரியல்|கதிரியல் பாதுகாப்புத்]] துறையிலும் (Radiation Protection) பெரிதும் பயனுள்ள பகுதியாகும்.
 
 
[[பகுப்பு:மின்காந்த நிழற்பட்டை]]
 
[[ar:علم الأحياء الإشعاعي]]
"https://ta.wikipedia.org/wiki/கதிர்_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது