பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
| last = Sastri
| title = A History of South India from Prehistoric Times to the Fall of Vijayanagar
| pages = 127}}</ref> நக்கீரரின் [[நெடுநல்வாடை]] அரச அரண்மனை பற்றிக் குறிப்பிடுகின்றது. [[புறநானூறு]] மற்றும் [[அகநானுறுஅகநானூறு]] பல அரசர்களைப் புகழ்ந்து பாடும் செய்யுள்களாகவும் அரசர்களாலேயே புனையப்பட்டதாகவும் காணப்படுகின்றது. சங்க கால தொகைநூல் [[பதிற்றுப்பத்து]] சேரர்களின் மூன்று அல்லது நான்கு சந்ததி வமிசவழி பற்றியும் சேர நாடு பற்றியும் பொதுவாகக் குறிப்பிடுகின்றது. சேர அரசன் சேரல் இளம்பிறை அரசேற்றபோது, பலராலும் எழுதப்பட்ட [[ஐங்குறுநூறு]] கூடலூர் கிழாரினால் தொகுக்கப்பட்டது. சேர அரசர்களின் வேறு செயல்கள் அகநானூறு, [[குறுந்தொகை]], [[நற்றிணை]] மற்றும் புறநானூறு ஆகியவற்றில் விபரிக்கப்பட்டுள்ளது.<ref name="krishnamurthy_cherasangam">{{cite book
| last = Krishnamurthy
| title =
| pages = 59}}</ref> [[பட்டினப் பாலை]] ஆரம்ப[[முற்காலச் சோழர்கள்|சோழர்களின்]] துறைமுகப் பட்டணமான காவிரிம்பூம்பட்டிணம்[[காவிரிப்பூம்பட்டினம்]] பற்றி விரிவாகக் குறிப்பிடுகின்றது. இது துறைமுகத்திற்கு வந்த ஈழத்து உணவு பற்றிக் குறிப்பிடுகின்றது. புகழ்பெற்ற சங்ககாலப் புலவர்களில் ஒருவரான [[ஈழத்துப் பூதன்தேவனார்]] பற்றி அகநானுறு 88, 231, 307; [[குறுந்தொகை]]: 189, 360, 343 மற்றும் [[நற்றிணை]]: 88, 366 குறிப்பிடுகின்றன.
 
வரலாற்று பெறுமதிமிக்க சங்க செய்யுள்கள் 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டு அறிஞர்களால் விமர்சனத்துடன் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_தமிழ்_வரலாற்று_மூலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது