முகடு (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 30:
| 5
| 2
|} இத்தரவின் உயர்ந்தபட்ச நிகழ்வெண் 11. இதற்குரிய x இன் மதிப்பு '''3''' தரவின் முகடாகும்.
 
;தொடர் நிகழ்வெண் பரவல் (தொடர் தொகுப்பாக்கத் தரவு)
 
'''முகடு''' = <math> l + \frac{f_1 - f_0}{2f_1 - (f_0 + f_2)} \times c </math>
 
*l = முகடு பிரிவு இடைவெளியின் கீழ்வரம்பு
*f_1 = முகடு பிரிவு இடைவெளிக்கான நிகழ்வெண்
*f_0 =முகடு பிரிவு இடைவெளிக்கு முந்திய இடைவெளிக்கான நிகழ்வெண்
*f_2 =முகடு பிரிவு இடைவெளிக்கு பிந்திய இடைவெளிக்கான நிகழ்வெண்
*c = பிரிவு இடைவெளிகளின் நீளம்
 
"https://ta.wikipedia.org/wiki/முகடு_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது