பட்டுக்கோட்டை பெரியப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 28:
}}
'''பட்டுக்கோட்டை பெரியப்பா ''' [[1994]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[விசு]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஆனந்த்பாபு]], மோகினி, [[டெல்லி கணேஷ்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
 
== வகை ==
[[குடும்பத் திரைப்படம்]], [[சமூகத் திரைப்படம்]]
 
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
 
வரதட்சிணைப் பிரச்சினையால் நின்று போகிறது ஒரு பெண்ணின் திருமணம். காரணம் மாமியாரின் பேராசை. இதை அறியும் மணமகனின் பெரியப்பா பட்டுக்கோட்டையில் இருந்து வந்து அங்கேயே தங்குகிறார். பணத்தை விட உறவுகளும் பாசமும் முக்கியம் என்பதை அந்த மாமியாருக்குப் புரிய வைக்கிறார். நின்று போன திருமணம் நடந்ததா இல்லையா என்று செல்லும் கதை.
 
==வெளி இணைப்புகள்==
வரி 33 ⟶ 41:
 
[[பகுப்பு : 1994 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு : இந்தியத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பட்டுக்கோட்டை_பெரியப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது