சராசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
*[[இசைச் சராசரி]]
 
எடுத்துக்கொள்ளப்படும் தரவின் தன்மைக்கேற்றவாறு இந்த ஐந்து சராசரிகளில் பொருத்தமான சராசரி காணப்படும். பொதுவாக கூட்டுச் சராசரி ஏற்புடைய சராசரியாகக் கருதப்பட்டாலும், [[கோட்டமுடைய பரவல்]]களுக்கு அது பொருத்தமாக இராது. கோட்டமுடைய பரவல்களில் [[சமவாய்ப்பு மாறி]]யின் மதிப்புகளில் சில பெரும்பான்மையான மதிப்புகளை விட மிக அதிகமானவையாகவும், வேறு சில மிகக் குறைவானவையாகவும் இருக்கும். இதனால் கணக்கிடப்பட்ட கூட்டுச் சராசரியின் மதிப்பானது அப்பரவலின் தன்மையைச் சரியானபடி காட்டாது.
 
[[பகுப்பு:புள்ளியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சராசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது