பயனர் பேச்சு:P.M.Puniyameen: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,665 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
(சிற்றிதழ்கள் குறித்து)
=== சிற்றிதழ்கள் குறித்து ===
வணக்கம் {{#titleparts:{{PAGENAME}}|1}}! நீங்கள் தொடங்கியுள்ள 100-க்கும் மேற்பட்ட சிற்றிதழ் கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை எதுவும் இல்லாமலும், ஆசிரியர் பெயர், வெளிவந்த ஆண்டு, வகை என்ற ஒரு வரித்தகவலுமே உள்ளது. விரைந்து கட்டுரைக்கு தேவையானவற்றை சேர்க்கவும். ஆதாரம் எதுவும் கிடைக்காவிட்டால், அனைத்து தகவல்களையும் ஒரு அட்டவனையாக உருவாக்கி ஒரே கட்டுரையில் இணைத்துவிடுங்கள். அக்கட்டுரையில் சான்றில்லை வார்ப்புரு இட்டுவிடலாம். நன்றி. -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 08:40, 16 நவம்பர் 2012 (UTC)
 
அன்பின் தம்பி வணக்கம்.
 
தங்களால் நவம்பர் 16, 2012இல் அனுப்பிய செய்தியை இன்றுதான் பார்த்தேன். தகுதியற்றவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்காகத்தான் ஜனவரி 26, 2012இல் விக்கிப்பீடியாவில் எழுதுவதை நான் நிறுத்திக்கொண்டேன். தகுதியற்றவர்களின் கட்டுரைகளும் தகுதியற்றுத்தான் இருக்கும். அதனால் என்னால் எழுதப்பட்ட கட்டுரைகள் 8000க்கு மேல் இன்னும் விக்கியில் இருக்கின்றன. அவை அனைத்தையுமே நீக்கிவிடும்படிதான் நான் பொதுவாக கேட்டு வருகின்றேன். நீங்கள் மாத்திரமல்ல அனைவருக்குமே அந்த உரிமையை வழங்கியுள்ளேன். செய்வதைச் செய்யுங்கள், தொடர்பின்றி இருக்கும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். இது எனது அன்பு வேண்டுகோள்.
 
அன்புடன்
புன்னியாமீன்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1319620" இருந்து மீள்விக்கப்பட்டது